அரயோப்பாகு மேடை

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். அதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க பெயர் ஆரேயோஸ் பகோஸ், ஏரிஸ் பாறை (பண்டைய கிரேக்க: Ἄρειος Πάγος) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பண்டைய காலங்களில் ,  இது வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல்  மற்றும் சமய விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டது.

அரயோப்பாகு மேடை
  அரயோப்பாகு        அக்ரோபோலிஸிலிருந்து பார்க்கும் போது.
அரயோப்பாகு மேடை
திருத்தூதர் பவுல்  அரயோப்பாகுவில் பிரசங்கம் செய்தார் என்பதை குறிக்கும்  தகடு

ஏதென்சின் பிரப்புக்களையும், முன்னாள் ஆர்கோன் தலைவர்களைக் கொண்ட பூலி அவையானது இந்த அரயோப்பாகு குன்றின் மீது கூடி நகர அரசின் நிர்வாக விவகாரங்களை நடத்திவந்தனர். ஏதென்சின் மன்னர்களான ஆர்கோனை இந்த அவையே நியமித்தது அதிகாரமும் இந்த அவையிடமே இருந்தது.

சான்றுகள்

Tags:

ஏதென்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்ணைத்தாண்டி வருவாயாமரங்களின் பட்டியல்இராவணன்மதராசபட்டினம் (திரைப்படம்)நிணநீர்க் குழியம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்கிராம சபைக் கூட்டம்இயற்கைப் பேரழிவுபக்கவாதம்திராவிட மொழிக் குடும்பம்சீரடி சாயி பாபாபதிற்றுப்பத்துபாவலரேறு பெருஞ்சித்திரனார்மொழிபெயர்ப்புஇந்தியன் (1996 திரைப்படம்)கிராம ஊராட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅன்னி பெசண்ட்விஜய் ஆண்டனிஅநீதிகொங்கு வேளாளர்மூலிகைகள் பட்டியல்கருக்காலம்மண்ணீரல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழர் பருவ காலங்கள்குறிஞ்சிப்பாட்டுதைப்பொங்கல்ஈரோடு தமிழன்பன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஐந்திணை எழுபதுபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்அறுசுவைதமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இசுலாம்திணை விளக்கம்வராகிமு. வரதராசன்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைசுந்தரமூர்த்தி நாயனார்வாணிதாசன்இந்திய தேசிய காங்கிரசுகுறியீடுஆசிரியர்பதினெண்மேற்கணக்குதமிழ்ஒளிபுங்கைமனித மூளைமாதம்பட்டி ரங்கராஜ்வளையாபதிகாம சூத்திரம்குறவஞ்சிகளவழி நாற்பதுஅறம்தேவாரம்பிள்ளையார்மயக்கம் என்னதொல்காப்பியப் பூங்காஅஜித் குமார்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்திருவண்ணாமலைபூசலார் நாயனார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சுரதாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅகத்திணைசுபாஷ் சந்திர போஸ்சிலேடைபத்து தலதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஒத்துழையாமை இயக்கம்மு. கருணாநிதிநிணநீர்க்கணுசாகித்திய அகாதமி விருதுதொலெமிகள்ளர் (இனக் குழுமம்)🡆 More