அணுவியல்

அணுவியல் (Atomic physics) அல்லது அணு இயற்பியல் என்பது அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் இலத்திரன்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் ஆகும்.

இத்துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி இலத்திரன்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.

மேலும் இத்துறை பெரும்பாலும் அணுக்கரு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு அணுக்கரு இயற்பியல் என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை இத்துறை அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது.

குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்

மேற்கோள்கள்

Tags:

அணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மேற்குத் தொடர்ச்சி மலைஉஹத் யுத்தம்பந்தலூர் வட்டம்ஆனந்தம் விளையாடும் வீடுசுடலை மாடன்இந்திய அரசியல் கட்சிகள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ் எழுத்து முறைதிருநாவுக்கரசு நாயனார்விருதுநகர் மக்களவைத் தொகுதிதமிழிசை சௌந்தரராஜன்எஸ். ஜானகிஆழ்வார்கள்சுரதாசெயற்கை நுண்ணறிவுசித்தர்கள் பட்டியல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நற்கருணைஆளுமைமுக்குலத்தோர்சோழர்தமிழ் மன்னர்களின் பட்டியல்பரதநாட்டியம்தமிழர் நிலத்திணைகள்சைவ சமயம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமக்களாட்சிகுறுந்தொகைகம்பர்அஸ்ஸலாமு அலைக்கும்பண்ணாரி மாரியம்மன் கோயில்இந்திய தேசிய காங்கிரசுஅரவிந்த் கெஜ்ரிவால்இரச்சின் இரவீந்திராசிந்துவெளி நாகரிகம்உரைநடைநியூயார்க்கு நகரம்விலங்குநீலகிரி மக்களவைத் தொகுதிஇளையராஜாகிராம ஊராட்சிசேரர்சஞ்சு சாம்சன்ஹாலே பெர்ரிமோசேசூல்பை நீர்க்கட்டிசின்னம்மைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)கடலூர் மக்களவைத் தொகுதிசீமான் (அரசியல்வாதி)தேவாரம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசவூதி அரேபியாஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956சு. வெங்கடேசன்முத்தரையர்தேசிக விநாயகம் பிள்ளைமாணிக்கவாசகர்விந்துஅக்பர்இலிங்கம்சினைப்பை நோய்க்குறிஅன்னை தெரேசாநனிசைவம்ஆடு ஜீவிதம்வாய்மொழி இலக்கியம்பசுமைப் புரட்சிஹர்திக் பாண்டியாசிலுவைசிதம்பரம் நடராசர் கோயில்காதல் கொண்டேன்பதுருப் போர்பொது ஊழிமூசாசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்ரவிச்சந்திரன் அசுவின்🡆 More