அணஸ்வரா ராஜன்

அணஸ்வரா ராஜன் (8 செப்டம்பர் 2002) தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணியாற்றி பெயர்பெற்ற ஓர் இந்திய நடிகை ஆவார் .

இவர் நடித்த முதல் திரைப்படம் உதாஹரணம் சுஜாதா ஆகும். இவர் க்ளோப் என்ற மலையாள குறும்படம் மூலம் அறிமுகமானார் .இவர் நடித்து வணிக ரீதியாக மிக பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்கள் , தண்ணீர் மத்தன் தினங்கள் (2019) மற்றும் ஆத்யராத்ரி (2019) மூலம் மேலும் புகழ்பெற்றார். இவர் இவருடன் சக நடிகர் மாத்யூ தாமஸ் உடன் இணைந்து 22வது ஆசியாநெட் திரைப்பட விருதுகள் 2020ல் தண்ணீர் மத்தன் தினங்கள் (2019) என்ற திரைப்படத்தில் கீர்த்தி மற்றும் ஜெய்சன் என்ற கதாபாத்திரங்களில் நடித்ததற்காக சிறந்த நட்சத்திர ஜோடி விருதை பெற்றனர்.

ஆரம்ப வாழ்க்கை

அணஸ்வரா ராஜன் 8 செப்டம்பர் 2002ல் ராஜன் பையதாகத் மற்றும் உஷா தம்பதியினருக்கு கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய 10ஆம் வகுப்பு கல்வியை மேரி உயர்நிலை பள்ளியில் படித்து முடித்து , தற்பொழுது பையனூரிலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கிறார் .

திரைப்பயணம்

அனஸ்வரா 2017ல் வெளியான உதாஹரணம் சுஜாதா படத்தில் மஞ்சு வாரியரின் எதிர்த்தெழும் மகள் ஆதிரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். மேலும் சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய பின்னர் 2019ல் வெளியான தண்ணீர் மத்தன் தினங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்து வெற்றிபெற்றார். இவர் திரிஷா கதாநாயகியாக நடித்து 2020ல் வெளியாகவுள்ள ராங்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது கால்தடத்தை பாதிக்கவுள்ளார் . அவரது வரவிருக்கும் திட்டங்களில் ‘வாங்கு’ மற்றும் ‘சூப்பர் சரண்யா’ ஆகியவை அடங்கும். ‘வாங்கு’ மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

திரைப்படவியல்

திரைப்படங்கள்

வருடம் தலைப்பு வேடம் மொழி குறிப்புகள்
2017 உதாஹரணம் சுஜாதா ஆதிரா கிருஷ்ணன் மலையாளம் முதல் திரைப்படம்
2019 எவிடே சஹானா மலையாளம்
2019 தண்ணீர் மத்தன் தினங்கள் கீர்த்தி மலையாளம் கதாநாயகியாக முதல் படம்
2019 மை சாண்டா மூத்த இஷா   மலையாளம் கேமியோ
2019 ஆதியராத்ரி ஷாலினி மலையாளம்
2020 வாங்கு ரஸியா மலையாளம் தயாரிப்பிற்கு பின்
2020 ராங்கி சுஷ்மிதா தமிழ் படப்பிடிப்பு
2020 அவியல் மலையாளம் தயாரிப்பிற்கு பின்
2020 சூப்பர் சரண்யா சரண்யா மலையாளம் அறிவிக்கப்பட்டது

சின்னத்திரை

வருடம் நிகழ்ச்சி வேடம்
2019 டி5 ஜூனியர் விருந்தினர்

குறும்படங்கள்

  • 2015 - க்ளோப் (மலையாளம்)

விருதுகள்

  • 22வது ஆசியாநெட் திரைப்பட விருதுகள் 2020 - சிறந்த நட்சத்திர ஜோடி (2019)
  • பிலௌர்ஸ் (தொலைக்காட்சி நிறுவனம்) - பிலௌர்ஸ் இந்தியன் திரைப்பட விருதுகள் 2018 - உதாஹரணம் சுஜாதா (2017) விற்காக  சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது

மேற்கோள்

1.https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anaswara-rajan-i-havent-enjoyed-any-movie-set-like-thanneermathan-dinangal/articleshow/70304583.cms. தி டைம்ஸ் ஆப் இந்தியா

2. https://www.filmibeat.com/malayalam/news/2020/asianet-film-awards-2020-here-is-the-complete-winners-list-294778.html

3.https://www.indiaabroad.com/anaswara-rajan-to-make-tamil-debut-with-raangi/article_1738bb6a-17e0-5620-bc26-09630c105133.html இந்தியஅப்ரோட்.காம்

4.https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/adyarathri-team-have-a-blast-on-d5-junior/articleshow/71376250.cms தி டைம்ஸ் ஆப் இந்தியா

5.https://www.vinodadarshan.com/2018/05/flowers-indian-film-awards-2018-winners.html

6. Anaswara upcoming projects include ‘Vaanku’ and ‘Super Saranya’. (English).

பிற இணைப்புகள்

Tags:

அணஸ்வரா ராஜன் ஆரம்ப வாழ்க்கைஅணஸ்வரா ராஜன் திரைப்பயணம்அணஸ்வரா ராஜன் திரைப்படவியல்அணஸ்வரா ராஜன் குறும்படங்கள்அணஸ்வரா ராஜன் விருதுகள்அணஸ்வரா ராஜன் மேற்கோள்அணஸ்வரா ராஜன் பிற இணைப்புகள்அணஸ்வரா ராஜன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவரத்தினங்கள்கருக்காலம்சூரைஐக்கிய நாடுகள் அவைகல்வெட்டுஇந்தியக் குடைவரைக் கோயில்கள்ஆறுமுக நாவலர்வெள்ளையனே வெளியேறு இயக்கம்வீரப்பன்சீமான் (அரசியல்வாதி)தமிழர் அளவை முறைகள்மொழிசேக்கிழார்உணவுப் பாதுகாப்புநாயக்கர்திராவிட மொழிக் குடும்பம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்யூடியூப்கர்நாடகப் போர்கள்பயில்வான் ரங்கநாதன்மும்பை இந்தியன்ஸ்அங்கன்வாடிமகள் மறுத்தல்தேசிக விநாயகம் பிள்ளைஆர். தனுஷ்கோடி ஆதித்தன்வினைச்சொல்இராசேந்திர சோழன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இசைபுவி சூடாதல்கள்ளர் (இனக் குழுமம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்தொடை (யாப்பிலக்கணம்)ரத்னம் (திரைப்படம்)முக்குலத்தோர்அருணகிரிநாதர்மாநிலங்களவைதமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்ஏ. ஆர். ரகுமான்ஜெ. ஜெயலலிதாஇரசினிகாந்துகள்ளுந. பிச்சமூர்த்திமீன் வகைகள் பட்டியல்பொது ஊழிகுதிரைவாலிபிளிப்கார்ட்சுனில் நரைன்மறவர் (இனக் குழுமம்)குதிரைவாகமண்பதினெண்மேற்கணக்குதொல். திருமாவளவன்ஒற்றைத் தலைவலிதண்டியலங்காரம்அதியமான்திருநங்கைஅகமுடையார்குடும்பம்தமிழ் இலக்கணம்திருத்தணி முருகன் கோயில்தீரன் சின்னமலைஇன்னா நாற்பதுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மூலிகைகள் பட்டியல்மயில்ஜவகர்லால் நேருவிண்டோசு எக்சு. பி.திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்ஆகு பெயர்சவுக்கு சங்கர்பாடாண் திணைகிராம சபைக் கூட்டம்வெள்ளிவீதியார்இமயமலை108 வைணவத் திருத்தலங்கள்தினத்தந்திதமிழ் படம் 2 (திரைப்படம்)காப்பியம்🡆 More