அடுக்குமாடி வீட்டுத்தொகுதி

அடுக்குமாடி வீட்டுத்தொகுதி என்பது பல இருப்பிட அலகுகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்கள் ஆகும்.

இவை இரண்டு மாடிக் கட்டிடங்கள் முதல் பல மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடங்கள் வரை இருக்கலாம். இவற்றில் உள்ள இருப்பிட அலகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன அல்லது தனித்தனியாக விற்கப்படுகின்றன. வாடகைக்கு விடப்படும் வீட்டுத் தொகுதிகள் ஒரு உரிமையாளரைக் கொண்டிருக்கும். தனித்தனியாக விற்கப்படும் வீட்டுத்தொகுதிகள் பல உரிமையாளர்களைக் கொண்டிருப்பதால் கூட்டாக நிர்வகிக்கப்படுகின்றது. இத்தகைய வீட்டுத்தொகுதிகள் கூட்டுரிமைச் சொத்துக்கள் (condominiums) ஆகும். வாடகை இல்லாவிடினும், கட்டிடத்தின் பொதுப் பகுதிகளைப் பேணுவதற்காக மாதத்துக்கு அல்லது ஆண்டொன்றுக்குக் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு உரிமையாளரும் செலுத்தவேண்டியிருக்கும்.

அடுக்குமாடி வீட்டுத்தொகுதி
ஒரு செங்கல் அடுக்குமாடி வீட்டுத்தொகுதி, லைம்ஹவுஸ், கிழக்கு இலண்டன், இங்கிலாந்து
அடுக்குமாடி வீட்டுத்தொகுதி
நடுத்தர வகுப்பினரின் அடுக்குமாடி வீட்டுத் தொகுதி, மும்பாய், இந்தியா

அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் பொதுவாக நகரப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கட்டிடங்களுக்குரிய நிலத்தின் விலை இப்பகுதிகளில் அதிகமாக இருப்பதால் இப் பகுதிகளில் நிலம் வாங்கி தனித்தனி வீடுகள் கட்டுவது பொருளாதார ரீதியில் உசிதமானது அல்ல. அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளில், நிலத்தின் விலை பல வீட்டு அலகுகளிடையே பகிரப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

வாடகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேளாண்மைவைதேகி காத்திருந்தாள்லிங்டின்பெண்களின் உரிமைகள்பீனிக்ஸ் (பறவை)அமெரிக்க ஐக்கிய நாடுகள்கணினிதிருவிழாஇராமானுசர்அடல் ஓய்வூதியத் திட்டம்பதினெண் கீழ்க்கணக்குநற்கருணைகாச நோய்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிவன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விசாகம் (பஞ்சாங்கம்)பட்டா (நில உரிமை)இந்தியாமுடக்கு வாதம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஆங்கிலம்பத்துப்பாட்டுஉ. வே. சாமிநாதையர்வெ. இராமலிங்கம் பிள்ளைகார்ல் மார்க்சுபூனைஐந்திணைகளும் உரிப்பொருளும்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பகிர்வுதேஜஸ்வி சூர்யாஔவையார்இயேசு காவியம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஆகு பெயர்கரிசலாங்கண்ணிகொடைக்கானல்ஜவகர்லால் நேருகிருட்டிணன்அவுன்சுதிருமந்திரம்செக் மொழிமுகலாயப் பேரரசுராஜா ராணி (1956 திரைப்படம்)தாயுமானவர்டி. என். ஏ.அருணகிரிநாதர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நாயக்கர்வேதம்கடலோரக் கவிதைகள்சிவபுராணம்கம்பராமாயணத்தின் அமைப்புநீர் மாசுபாடுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகருப்பை நார்த்திசுக் கட்டிவியாழன் (கோள்)திருமலை நாயக்கர்ரோசுமேரிகருப்பைபாரிஇலிங்கம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நாடகம்உத்தரகோசமங்கைசுற்றுச்சூழல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கருச்சிதைவுகாசோலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வெற்றிக் கொடி கட்டுசோழர்அகத்தியர்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தன்யா இரவிச்சந்திரன்விஜய் (நடிகர்)முல்லைப் பெரியாறு அணை🡆 More