அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்

அக்ரிகோலா, நீயசு சூலியசு (Gnaeus Julius Agricola) என்பவர் உரோமைப் பேரரசின் தளபதியாவார்.

இவர் பிரிட்டனில் உரோமானியர்களின் ஆளுயராக இருந்தவர். இவர் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே இருந்த காலிடோனியர்களையும் வென்றார். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களை பலப்படுத்தினார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவரின் மருமகனான டாசிட்டசு என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

உரோமைப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

டி. எம். சௌந்தரராஜன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்உணவுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857புறாகற்றாழைகொன்றைசுற்றுலாயூத்இந்திய உச்ச நீதிமன்றம்மதுரைகணினிஇந்தியப் பிரதமர்இன்ஸ்ட்டாகிராம்பால்வினை நோய்கள்வேலு நாச்சியார்ஜீனடின் ஜிதேன்மயங்கொலிச் சொற்கள்குருதிச்சோகைஇசுலாத்தின் ஐந்து தூண்கள்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்தமிழ் விக்கிப்பீடியாஎயிட்சுமுகம்மது இசுமாயில்தொலைக்காட்சிதிருமணம்அனைத்துலக நாட்கள்மாணிக்கவாசகர்விஷ்ணுகாதலர் தினம் (திரைப்படம்)ஜன கண மனடங் சியாவுபிங்மூதுரைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முதலாம் உலகப் போர்அறுபது ஆண்டுகள்யூதர்களின் வரலாறுபால் (இலக்கணம்)இந்திய நாடாளுமன்றம்இரசினிகாந்துஇசைஸஹீஹ் முஸ்லிம் (நூல்)கொச்சி கப்பல் கட்டும் தளம்இரண்டாம் உலகப் போர்சிங்கப்பூர்பாளையக்காரர்ஆளுமைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முதலாம் இராஜராஜ சோழன்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சங்க இலக்கியம்சிறுகோள்சிங்கம் (திரைப்படம்)பொன்னியின் செல்வன் 1சுந்தரமூர்த்தி நாயனார்புதுச்சேரிதொல்காப்பியம்அன்றில்தாயுமானவர்செஞ்சிக் கோட்டைஇமாம் ஷாஃபிஈஇலங்கைதெலுங்கு மொழி69மணிவண்ணன்குப்தப் பேரரசுசகுந்தலாவாதுமைக் கொட்டைகிறிஸ்தவம்கலைசங்க காலம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வளையாபதிசமூகம்சமுதாய சேவை பதிவேடுஇடமகல் கருப்பை அகப்படலம்கர்மாநிணநீர்க்கணு🡆 More