அசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி (அசர்பைஜான்: Azərbaycan milli futbol komandası) என்பது அசர்பைஜான் நாட்டின் கால்பந்து அணியாகும்.
இது அசர்பைஜானின் கால்பந்து கூட்டமைப்புகளின் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பன்னாட்டுக் கால்பந்து போட்டிகளில் அசர்பைஜான் நாட்டை சார்புப்படுத்துகிறது. அசர்பைஜானின் பெரும்பாலான உள்ளக போட்டிகள் தேசிய மைதானமான பாக்கு ஒலிம்பிக் அரங்கில் நடைபெறுகின்றன, சில நேரங்களில் நட்பு போட்டிகள் கிளப் மைதானங்களில் நடத்தப்படுகின்றன.
அடைபெயர் | மில்லி (நாடு) | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | AFFA | |||
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரேப்பியம்) | |||
தலைமைப் பயிற்சியாளர் | Gianni De Biasi | |||
அணித் தலைவர் | Maksim Medvedev | |||
Most caps | Rashad Sadygov (111) | |||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Gurban Gurbanov (14) | |||
தன்னக விளையாட்டரங்கம் | Baku Olympic Stadium | |||
பீஃபா குறியீடு | AZE | |||
பீஃபா தரவரிசை | 123 5 (6 அக்டோபர் 2022) | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 73 (ஜூலை 2014) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 170 (ஜூன் 1994) | |||
எலோ தரவரிசை | 108 10 (26 அக்டோபர் 2022) | |||
அதிகபட்ச எலோ | 51 (28 June 1928) | |||
குறைந்தபட்ச எலோ | 152 (2 June 2001) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
சியார்சியா 6–3 அசர்பைஜான் (Gurjaani, Georgia; 17 September 1992) | ||||
பெரும் வெற்றி | ||||
அசர்பைஜான் 4–0 லீக்கின்ஸ்டைன் (Baku, Azerbaijan; 5 June 1999) அசர்பைஜான் 5–1 சான் மரீனோ (Baku, Azerbaijan; 4 September 2017) | ||||
பெரும் தோல்வி | ||||
பிரான்சு 10–0 அசர்பைஜான் (Auxerre, France; 6 September 1995) |
அஜர்பைஜான் தேசிய கால்பந்து அணி யூரோ 96 முதல் ஒவ்வொரு முக்கிய போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுகளில் பங்கேற்றுள்ளது, ஆனால் இதுவரை எந்தவொரு உலகக்கோப்பை அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறவில்லை.
This article uses material from the Wikipedia தமிழ் article அசர்பைஜான் நாட்டுக் காற்பந்து அணி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.