சீர்திருத்தத் திருச்சபை

சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டசுதாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும்.

சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது. அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.

மார்ட்டின் லூதர் புரட்டசுதாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

16ம் நூற்றாண்டுஐரோப்பாகிபிகிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்கிறிஸ்தவம்விவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல் பிரமிடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்அழகிய தமிழ்மகன்தேர்வீரப்பன்வீரமாமுனிவர்மறைமலை அடிகள்நாணயம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்தமிழச்சி தங்கப்பாண்டியன்தேசிய அடையாள அட்டை (இலங்கை)உரிச்சொல்கருத்தரிப்புசெயற்கை நுண்ணறிவுபுதிய ஏழு உலக அதிசயங்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அட்சய திருதியைபூனைபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்சாகித்திய அகாதமி விருதுமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)தமிழ் நாடக வரலாறுஆபிரகாம் லிங்கன்சுயமரியாதை இயக்கம்வாழைமக்களாட்சிஇசுலாம்மொரோக்கோபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முத்துராஜாசத்திமுத்தப் புலவர்வெப்பம் குளிர் மழைகுண்டலகேசிஅரங்குவேதம்தமிழர் நிலத்திணைகள்காளை (திரைப்படம்)சுந்தர காண்டம்சமணம்ஆழ்வார்கள்பர்வத மலைஇன்ஃபோசிஸ்கரிகால் சோழன்விஷ்ணுஇந்திய நாடாளுமன்றம்பூப்புனித நீராட்டு விழாதிதி, பஞ்சாங்கம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வாசுகி (பாம்பு)முருகன்கிருட்டிணன்அட்டமா சித்திகள்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்பறவைக் காய்ச்சல்பட்டினப் பாலைசிறுபாணாற்றுப்படைஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்குற்றியலுகரம்கண்டம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜெயகாந்தன்விசயகாந்துசீவக சிந்தாமணிவேர்க்குருமூகாம்பிகை கோயில்இந்தியாஉலா (இலக்கியம்)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஅன்னம்கூத்தாண்டவர் திருவிழாபங்குச்சந்தைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநீரிழிவு நோய்திணை விளக்கம்திருப்பதிரத்னம் (திரைப்படம்)கட்டுவிரியன்🡆 More