வானியல் வல்லுநர்

வானியல் வல்லுநர் அல்லது வானியலாளர் (Astronomer) என்பவர் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு அறிவியலாளர் ஆவார்.

அவர் விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், நெபுலா, கருந்துளைகள், விண்மீன் பேரடைகள் போன்ற வானியல்சார் பொருட்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பவர். இவை மட்டுமின்றி வானில் நிகழும் காமா கதிர் வெடிப்புகள், அண்ட நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு ஆகியனவும் வானியல் வல்லுனரின் கற்றலோடு தொடர்புடைய பிரிவுகளாகும். அண்ட நுண்ணலை கதிர்வீச்சு என்பது அண்டத்தைப் பற்றிய தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, படிமலர்ச்சி/பரிணாமம் ஆகியன குறித்த தனிப்பட்ட ஆய்வு இயல் என்றாலும் புவிக்கு அப்பாற்பட்ட துறையாக இருப்பதால் இப்பிரிவும் வானியலுடன் தொடர்புடையதே எனக் கருதலாம்.

வானியல் வல்லுநர்
யொஹான்னெஸ் வெர்மீர் வரைந்த வானியலாளர் ஓவியம்

சான்றுகள்

Tags:

அண்டவியல்அறிவியல்கருந்துளைகாமா கதிர் வெடிப்புகோள்சிறுகோள்நிலாநெபுலாபிரபஞ்ச நுண்ணலை அம்பலம்புவிவானியல்சார் பொருள்வால்வெள்ளிவிண்மீன்விண்மீன் பேரடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாத்திரை (தமிழ் இலக்கணம்)ராம் சரண்விநாயகர் (பக்தித் தொடர்)அண்டர் தி டோம்மாலை நேரத்து மயக்கம்நம்ம வீட்டு பிள்ளைகிருட்டிணன்மொழிபெயர்ப்புஇந்தியாவின் பண்பாடுவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுமலைபடுகடாம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கட்டுவிரியன்முகலாயப் பேரரசுகல்லீரல்பதுருப் போர்அம்லோடிபின்சிந்துவெளி நாகரிகம்கபிலர் (சங்ககாலம்)விடுதலை பகுதி 1இசுலாமிய நாட்காட்டிமூசாபட்டினத்தார் (புலவர்)தமிழர்அமீதா ஒசைன்ஆண்டாள்தியாகராஜா மகேஸ்வரன்கே. அண்ணாமலைதமிழ் இலக்கியம்கருமுட்டை வெளிப்பாடுஇமாம் ஷாஃபிஈஅன்புசுற்றுலாகரகாட்டம்கன்னியாகுமரி மாவட்டம்மூலம் (நோய்)விளம்பரம்முடக்கு வாதம்தமிழரசன்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்பாண்டி கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)விட்டலர்புவிஆதி திராவிடர்இந்திய வரலாறுகாச நோய்நாடார்புரோஜெஸ்டிரோன்காயத்ரி மந்திரம்திருநாவுக்கரசு நாயனார்பால் (இலக்கணம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வேளாண்மைபுறாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பண்டமாற்றுஇந்து சமயம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மியா காலிஃபாகொன்றைஆகு பெயர்தாயுமானவர்கற்பித்தல் முறைகாதல் கொண்டேன்கழுகுமலை வெட்டுவான் கோயில்அருந்ததியர்உமறு இப்னு அல்-கத்தாப்இந்தியத் துணைக்கண்டம்உப்புச் சத்தியாகிரகம்பெரியபுராணம்விபுலாநந்தர்சே குவேராஅன்னை தெரேசாமைக்கல் ஜாக்சன்தேம்பாவணிதிருவள்ளுவர் ஆண்டு🡆 More