வடிவவியல் மேல் உச்சி

வடிவவியலில் மேல் உச்சி (apex) என்பது ஒரு வடிவவியல் வடிவத்தின் உச்சிகளில் உயரத்தில் அமைந்திருக்கும் உச்சியைக் குறிக்கும்.

ஒரு வடிவவியல் வடிவின் அடிப்பக்கத்திற்கு நேரெதிராக அதன் மேல் உச்சி இருக்கும். '.

வடிவவியல் மேல் உச்சி
சதுரப் பட்டைக்கூம்பின் மேல் உச்சியும் அடிப்பக்கமும்

இருசமபக்க முக்கோணம்

இருசமபக்க முக்கோணத்தில் அதன் சமபக்கங்கள் இரண்டும் சந்திக்கும் உச்சிப்புள்ளியானது மேலுச்சியாக அமையும். இந்த மேலுச்சியானது இருசமபக்க முக்கோணத்தின் அசமபக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் இருக்கும்.

பட்டைக்கூம்புகளும் கூம்புகளும்

பட்டைக்கூம்புகளிலும் கூம்புகளிலும் அவற்றின் அடிப்பக்கத்திற்கு எதிராகவும் உயர்முனையிலும் மேலுச்சிகள் அமைகின்றன. ஒரு பட்டைக்கூம்பின் மேலுச்சியானது, அதன் பக்க விளிம்புகள் அனைத்தும் சந்திக்கும் புள்ளியாகும்.

மேற்கோள்கள்

Tags:

அடிப்பக்கம் (வடிவவியல்)உச்சி (வடிவவியல்)வடிவவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவநேயப் பாவாணர்கள்ளழகர் கோயில், மதுரைநான் அவனில்லை (2007 திரைப்படம்)அன்னி பெசண்ட்கன்னியாகுமரி மாவட்டம்பர்வத மலைபுறநானூறுமு. மேத்தாபாசிப் பயறுபுலிமுருகன்நாம் தமிழர் கட்சிமு. க. ஸ்டாலின்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்எஸ். ஜானகிசரண்யா பொன்வண்ணன்தனிப்பாடல் திரட்டுமுல்லைப்பாட்டுகல்விக்கோட்பாடுமுடியரசன்சங்க இலக்கியம்உடன்கட்டை ஏறல்தேவாரம்வேதநாயகம் பிள்ளைவாணிதாசன்நாழிகைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கேழ்வரகுவில்லிபாரதம்நீர்சே குவேராமொழிசிவனின் 108 திருநாமங்கள்விஜய் (நடிகர்)ஈரோடு தமிழன்பன்நிதி ஆயோக்69 (பாலியல் நிலை)திருச்சிராப்பள்ளியூடியூப்அபிராமி பட்டர்கில்லி (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிவசுதைவ குடும்பகம்புதுக்கவிதைவணிகம்சுய இன்பம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மயக்கம் என்னஆனைக்கொய்யாபழமுதிர்சோலை முருகன் கோயில்இயேசுசித்த மருத்துவம்ஆர். சுதர்சனம்பொருநராற்றுப்படைவிபுலாநந்தர்தினகரன் (இந்தியா)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஜி. யு. போப்பக்தி இலக்கியம்காம சூத்திரம்சூர்யா (நடிகர்)சுற்றுலா2024 இந்தியப் பொதுத் தேர்தல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஜோதிகாஏலாதிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்ஏலகிரி மலைகொடைக்கானல்புவிதிருமுருகாற்றுப்படைதற்கொலை முறைகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சதுப்புநிலம்வடிவேலு (நடிகர்)விராட் கோலிபோயர்🡆 More