ஓவியர் மாலி: தமிழ்நாட்டு ஓவியர்

மாலி என்னும் புனைபெயரால் அறியப்படும் டி.

ஆர். மகாலிங்கம் என்பவர் விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் தமிழகத்தில் இருந்த ஓவியரும் கோலிச்சித்திரக்காரரும் ஆவார். தி இந்துவில் சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் கூற்றுப்படி, தமிழ் பத்திரிக்கையின் முதல் கேலிச்சித்திரக்காரர் இவரே. விகடனுக்காக அதன் புகழ்பெற்ற ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது எழுத்துக்களால் சிறப்பு சேர்த்ததைப் போலவே மாலி தனது கீறல்களால் பங்களித்ததாக முத்தையா வேறொரு இடத்தில் எழுதியுள்ளார்.

ஆனந்த விகடனில் பணியாற்றிய இவர், சாமா, ரவி, சேகர், ராஜு, தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு போன்ற ஓவியர்கள் விகடனில் வரைவதற்கு உறுதுணையாக இருந்தார்.

சீனிவாசன் என்ற ஓவியரின் கோவில் கோட்டோவியத்தை கண்டு அவரை ஆனந்த விகடனில் இணைத்துக்கொண்டார். சீனிவாசனுக்கு சில்பி என பெயரிட்டார். தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கு சென்று ஓவியம் வரைய கூறினார். அவை ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டன.

சில்பி போன்ற அடுத்த தலைமுறை ஓவியர்கள் மாலியின் ஓவியங்களை கண்டு ஓவியரானவர்கள்.

மாலி கோட்டோவியங்கள், வரைகலை ஓவியங்கள் போன்றவற்றை வரைவதில் வல்லவராக இருந்தார்.

தமிழ் திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, ஜெமினி ஸ்டுடியோவுக்கான பிரபலமான சின்னமான எக்காளம் வாசிக்கும் இரட்டையர் சின்னத்தை மாலி வடிவமைத்தார்.

தி இந்தியன் ரிவ்யூவில் vgys'qi ஒரு இரங்கல் படி மாலி சு 1947 இல் இறந்தார்.

மாலி குறித்து

மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான் என ஓவியர் ‘கோபுலு’ கூறினார்.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஓவியர் மாலி மாலி குறித்துஓவியர் மாலி இவற்றையும் காண்கஓவியர் மாலி மேற்கோள்கள்ஓவியர் மாலி வெளி இணைப்புகள்ஓவியர் மாலிஆனந்த விகடன்கல்கி கிருஷ்ணமூர்த்திசு. முத்தையாதி இந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு சட்டப் பேரவைவேற்றுமையுருபுஇரசினிகாந்துதிருக்குறள்போதைப்பொருள்ஆந்திரப் பிரதேசம்கருக்காலம்அகநானூறுஇந்திய வரலாறுதாஜ் மகால்வில்லுப்பாட்டுநிணநீர்க் குழியம்கிரியாட்டினைன்தமிழ் நாடக வரலாறுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இசுலாம்ராதிகா சரத்குமார்பத்துப்பாட்டுகர்நாடகப் போர்கள்தெருக்கூத்துபிச்சைக்காரன் (திரைப்படம்)இரத்தப் புற்றுநோய்பார்த்திபன் கனவு (புதினம்)நெல்லியோகக் கலைபௌத்தம்இரைப்பை அழற்சிபுதிய ஏழு உலக அதிசயங்கள்இரா. பிரியா (அரசியலர்)யோனிநாடார்சோழர்அன்புஐங்குறுநூறுஅக்கி அம்மைதிருமந்திரம்முதுமலை தேசியப் பூங்காசட் யிபிடிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முகம்மது இசுமாயில்காய்ச்சல்ஆளுமைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாக்டீரியாசௌராட்டிரர்தற்குறிப்பேற்ற அணிமுல்லை (திணை)சுற்றுச்சூழல் பாதுகாப்புதனுஷ்கோடிஔவையார்சூல்பை நீர்க்கட்டிமலையாளம்மதுரைக் காஞ்சிஎடுத்துக்காட்டு உவமையணிபர்வத மலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காம சூத்திரம்இன்ஸ்ட்டாகிராம்தமிழர்மஞ்சள் காமாலைமார்ச்சு 28மக்காஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பக்தி இலக்கியம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசாதிபவுனு பவுனுதான்நாயன்மார் பட்டியல்கிராம ஊராட்சிகண்ணனின் 108 பெயர் பட்டியல்சங்க காலம்நெகிழிகருமுட்டை வெளிப்பாடுமருது பாண்டியர்நாலடியார்முதுமொழிக்காஞ்சி (நூல்)பனிக்குட நீர்திருப்பாவை🡆 More