நீர்வர்ணம்

நீர்வர்ணம் (Watercolour) என்பது ஓவியம் வரையப் பயன்படுத்தும் திரவ வர்ணமாகும்.

நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.

நீர்வர்ணம்
நீர்வர்ணம்

நீர்வண்ண ஊடகம்

நீர்வர்ணம் 
நீர் வண்ணத்தில் வரைந்த ஓவியம்

நீர்வண்ண ஊடகம் என்பது ஓவியத்தில் ஒரு பிரிவைக் குறிக்கும். இதில் சிகப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்கள் முதன்மை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முதன்மை நிறங்கள் கொண்டு மற்ற வண்ணங்களை உருவாக்கும் முறை வண்ணச் சக்கரம் மூலம் விளக்கப்படுகிறது.மற்ற வண்ண ஊடகங்களை விட நீர்வண்ண ஓவியத்தில் தவறுகள் செய்துவிட்டால் திருத்துவது சிரமம். இந்தியாவில் இதில் முதன்மையான ஓவியர்களாக வாசுதேவ காமத், மணியம் செல்வன் போன்ற பல ஓவியர்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

ஓவியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபது ஆண்டுகள்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்நவதானியம்சிறுதானியம்வல்லக்கோட்டை முருகன் கோவில்ஆறாது சினம்இரட்சணிய யாத்திரிகம்மனித ஆண்குறிமருதமலைகொன்றை வேந்தன்தமிழ்விடு தூதுமாரியம்மன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்எல். முருகன்பாட்டாளி மக்கள் கட்சிகுமரிக்கண்டம்நெருப்புகல்லணைஇந்தியத் தேர்தல் ஆணையம்ஐங்குறுநூறுவிருந்தோம்பல்சமசுகிருதம்பி. காளியம்மாள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஜெயம் ரவிகர்மாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மாசாணியம்மன் கோயில்மு. க. தமிழரசுஅகமுடையார்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தொலைக்காட்சிஐம்பெருங் காப்பியங்கள்கார்கி (திரைப்படம்)மத்தி (மீன்)இந்திரா காந்திவீட்டுக்கு வீடு வாசப்படிஸ்ரீலீலாஆண்குறிஇராமலிங்க அடிகள்சுக்கிரீவன்கம்பர்காற்றுசீரகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இலங்கையின் தேசியக்கொடிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தொல். திருமாவளவன்காரைக்கால் அம்மையார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியப் பிரதமர்லக்ன பொருத்தம்பதினெண் கீழ்க்கணக்குஇலக்கியம்விலங்குசங்க காலப் புலவர்கள்எலான் மசுக்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)தனுசு (சோதிடம்)சிவபுராணம்பாரிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வீரமாமுனிவர்மூவேந்தர்திருநாவுக்கரசு நாயனார்இளங்கோவடிகள்வாசுகி (பாம்பு)அங்குலம்பாதரசம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பத்து தலஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கண்ணகிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)🡆 More