மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 (1953 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1953ஆம் ஆண்டில் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953
← 1952 17 மார்ச் 1953 (1 இடம்)
26 மே 1953 (1 இடம்)

16 நவம்பர் 1953 (1 இடம்)

30 நவம்பர் 1953 (4 இடங்கள்)
1954 →
 

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953

CPI
தலைவர் ஜவகர்லால் நேரு
கட்சி இந்திய தேசிய காங்கிரசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
விழுக்காடு 74.12% 3.95%

தேர்தல்கள்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடைபெற்றன.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1953-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1953-1959 காலத்திற்கு உறுப்பினர்களாக பதவி வகித்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1959ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1953-1959 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
நியமனம் NOM

இடைத்தேர்தல்

கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் 1953ஆம் ஆண்டு நடைபெற்றன.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1952-1956 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
பஞ்சாப் ஹன்ஸ் ராஜ் ரைசாடா இந்திய தேசிய காங்கிரசு 17/03/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மெட்ராஸ் வே. கி. கிருஷ்ண மேனன் இந்திய தேசிய காங்கிரசு 26/05/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
நியமன உறுப்பினர் பா. வா. கேணே பரிந்துரைக்கப்பட்டது 16/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா என். டி. எம். பிரசாத் ராவ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா அல்லூரி சத்தியநாராயண ராஜு இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா ஏ. பலராமி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திரா வில்லூரி வெங்கடரமண இந்திய தேசிய காங்கிரசு 30/11/1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்

Tags:

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 தேர்தல்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 இடைத்தேர்தல்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953 மேற்கோள்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1953இந்திய நாடாளுமன்றம்மாநிலங்களவைமேலவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பள்ளுஐந்திணைகளும் உரிப்பொருளும்இயோசிநாடிபெயரெச்சம்அவுரி (தாவரம்)வெந்தயம்குறுந்தொகைசீமான் (அரசியல்வாதி)கலிங்கத்துப்பரணிமுதுமலை தேசியப் பூங்காபாரிதிருமணம்தொல்காப்பியம்மாதேசுவரன் மலைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அடல் ஓய்வூதியத் திட்டம்ஜோதிகாமாதவிடாய்இந்தியாவின் பசுமைப் புரட்சிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நயினார் நாகேந்திரன்கணியன் பூங்குன்றனார்தமிழ் இலக்கியப் பட்டியல்இரசினிகாந்துமுருகன்ரெட் (2002 திரைப்படம்)கிருட்டிணன்சீனாகோத்திரம்திருவரங்கக் கலம்பகம்சுந்தரமூர்த்தி நாயனார்இமயமலைஇந்தியாசேரன் செங்குட்டுவன்வைதேகி காத்திருந்தாள்இந்தியத் தேர்தல்கள் 2024உவமையணிசங்கம் மருவிய காலம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தேஜஸ்வி சூர்யாகலம்பகம் (இலக்கியம்)வெ. இறையன்புகுகேஷ்நவரத்தினங்கள்மரபுச்சொற்கள்அனைத்துலக நாட்கள்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்உதகமண்டலம்திராவிட மொழிக் குடும்பம்இன்று நேற்று நாளைநீக்ரோசிறுதானியம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தண்டியலங்காரம்புதுமைப்பித்தன்சோல்பரி அரசியல் யாப்புமாதம்பட்டி ரங்கராஜ்திட்டக் குழு (இந்தியா)இந்திய நிதி ஆணையம்கஞ்சாஜெயம் ரவிஹரி (இயக்குநர்)சின்ன வீடுமுரசொலி மாறன்நெடுஞ்சாலை (திரைப்படம்)நீர்ப்பறவை (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்பௌத்தம்பூனைசே குவேராமீனா (நடிகை)திருவாசகம்அய்யா வைகுண்டர்மெய்ப்பொருள் நாயனார்🡆 More