பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்

பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.

இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
மாகாணம் பிரித்தானிய இந்தியா
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
1912–1936 பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
 
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பீகார் மற்றும் ஒரிசா
Location of பீகார் மற்றும் ஒரிசா
பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் வரைபடம், 1912
தலைநகரம் பாட்னா
வரலாறு
 •  வங்காளத்திலிருந்து பிரித்தல் 1912
 •  பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களாக பிரித்தல் 1936
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
1912-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்படுவதற்கு முன்னர் 1907-இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மாகாணம் மற்றும் பர்மாவின் வரைபடம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஒரிசாஒரிசா மாகாணம்ஜார்கண்ட்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பீகார்பீகார் மாகாணம்வங்காள மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடலை எண்ணெய்பேரூராட்சிபஞ்சபூதத் தலங்கள்தங்கம் (திரைப்படம்)நாடாளுமன்ற உறுப்பினர்சுந்தரமூர்த்தி நாயனார்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்சென்னைஎம். ஆர். ராதாஇந்திய அரசியலமைப்புஎடப்பாடி க. பழனிசாமிமுதலாம் உலகப் போர்முதற் பக்கம்ஐரோப்பாபழனி பாபாமுல்லை (திணை)சிலுவைவாதுமைக் கொட்டைஎனை நோக்கி பாயும் தோட்டாபந்தலூர்அருணகிரிநாதர்பாசிசம்தாயுமானவர்ராதாரவிபோயர்திதி, பஞ்சாங்கம்பசுமைப் புரட்சிகலாநிதி வீராசாமிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கஞ்சாபெங்களூர்புறநானூறுமயக்கம் என்னதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கிருட்டிணன்நெல்லிஉட்கட்டமைப்புவடிவேலு (நடிகர்)பதினெண்மேற்கணக்குதமிழ்நாடுபெரிய வியாழன்மலையாளம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்போதி தருமன்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமலைபடுகடாம்திருமந்திரம்மாணிக்கவாசகர்இந்திய ரூபாய்இயேசுவின் உயிர்த்தெழுதல்ஜெயகாந்தன்பொதுவாக எம்மனசு தங்கம்கண்ணாடி விரியன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிபாண்டவர்பழமுதிர்சோலை முருகன் கோயில்பொது ஊழிஇஸ்ரேல்நன்னீர்இரசினிகாந்துதமிழ் எண் கணித சோதிடம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தென் சென்னை மக்களவைத் தொகுதிசுக்ராச்சாரியார்வாட்சப்குண்டூர் காரம்புகாரி (நூல்)பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஅகத்தியர்பர்வத மலைஅண்ணாமலையார் கோயில்சேரர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சத்குருஇராபர்ட்டு கால்டுவெல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005என்விடியாமதுரை மக்களவைத் தொகுதிகர்ணன் (மகாபாரதம்)🡆 More