மரம் பிண்டி: தாவர இனம்

பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர்.

மரம் பிண்டி: தாவர இனம்
பூத்திருக்கும் பிண்டி மரம், அருகதேவன் அமரும் நிழல்

பிண்டி பரம், மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. அவை அவற்றின் தோற்றம் பற்றியும், பயன்பாடு பற்றியும் விளக்குகின்றன.

  • காட்டில் பூக்கும்.
  • குறிஞ்சிநில மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று குறிஞ்சி.
  • இப்படி விளையாடிய தலைவியைக் கண்ட தலைவன் தன் காது ஒன்றில் பிண்டிப்பூ செருகியிருந்தான்.
  • முருகனை வழிபடும் சூரரமகளிர் பிண்டித் தளிரை வளைந்த காதுகளில் அணிந்திருந்தார்களாம்.
  • பிண்டி செந்நிற மலர். வையையில் நீராடச் சென்ற மற்றொருத்தி இதனை காதில் குழை போலத் தொங்கும்படி மாட்டியிருந்தாள்.
  • வையையில் நீராடச் சென்ற ஒருத்தி காதில் பிண்டித்தளிரைச் ‘சாய்குழையாக’ மாட்டியிருந்தாள்.
  • திருமால் குடிகொண்டிருந்த இருந்தையூரில் பிண்டி மலர்ந்திருந்தது.
  • மதுரை செல்லும் வழியில் உலகநோன்பிகள் அருகதேவனுக்கு இட்டிருந்த சிலாதலம் (மலைப்பாறை இருக்கை) பொன்னிறப் (செந்நிறப்) பிண்டி நிழலில் இருந்தது. (இது இப்போதுள்ள மீனாட்சிபுரம் ஆனைமலை சமணர் படுக்கைகள்) கோவலன் கண்ணகி காவுந்தி ஆகியோர் இதனை வலம்வந்த பின்னர் மதுரைக்குச் சென்றான்.
  • கோதைதாழ் பிண்டி நிழலில் அறிவன் (அருகன்) கோயில் இருந்தது.
    ஆடற்கலை கை முத்திரை
  • பிண்டி என்பது ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று.

இவற்றையும் காண்க

இந்த மரத்தின் இனம்

காண்க

அடிக்குறிப்பு

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர் விலக்கு விளைவுதமிழர் அளவை முறைகள்பித்தப்பைதமிழச்சி தங்கப்பாண்டியன்அங்குலம்சங்க இலக்கியம்கருப்பசாமி2014 உலகக்கோப்பை காற்பந்துமனித மூளைதாய்ப்பாலூட்டல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019என்விடியாஅழகர் கோவில்முல்லைப்பாட்டுதமிழர் நிலத்திணைகள்வங்காளதேசம்உ. வே. சாமிநாதையர்ஆகு பெயர்பொறியியல்கள்ளர் (இனக் குழுமம்)பந்தலூர் வட்டம்புங்கைசஞ்சு சாம்சன்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்துரை வையாபுரிஊராட்சி ஒன்றியம்இயேசுஅம்பேத்கர்தமிழ்த்தாய் வாழ்த்துவாணிதாசன்நாயன்மார்அருங்காட்சியகம்ரவிச்சந்திரன் அசுவின்பல்லவர்நம்ம வீட்டு பிள்ளைமூலம் (நோய்)இயேசுவின் உயிர்த்தெழுதல்சாகித்திய அகாதமி விருதுகாயத்ரி மந்திரம்குருத்து ஞாயிறுஜன கண மனசின்னம்மைவி. சேதுராமன்அறுசுவைஜோதிமணிசூர்யா (நடிகர்)கயிறுதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்கரூர் மக்களவைத் தொகுதிமுதலாம் இராஜராஜ சோழன்கீர்த்தி சுரேஷ்ஸ்ருதி ராஜ்வரிவேதம்வெண்பாபூக்கள் பட்டியல்சிலம்பம்நாலடியார்வைகோதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திரிசாசிதம்பரம் நடராசர் கோயில்உஹத் யுத்தம்பனிக்குட நீர்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்டார்வினியவாதம்இந்தியக் குடியரசுத் தலைவர்தனுசு (சோதிடம்)ஆண்டாள்சிலிக்கான் கார்பைடுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நுரையீரல் அழற்சிதமிழக வெற்றிக் கழகம்காதல் (திரைப்படம்)உத்தரகோசமங்கைஇலங்கை🡆 More