பாக்கித்தான் முன்மொழிவு

இலாகூர் முன்மொழிவு (Lahore Resolution, உருது: قرارداد لاہور, கறார்டாடு-இ-இலாகூர்; வங்காளம்: লাহোর প্রস্তাব, லாகோர் பிரஸ்தாபு), 1940ஆம் ஆண்டில் மார்ச் 22-24 நாட்களில் இலாகூரில் மூன்று நாட்கள் நடந்த அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த வங்காளப் புலி ஏ.கே.

ஃபசுலுல் ஹக்">ஏ.கே. ஃபசுலுல் ஹக் முன்மொழிந்த முறைசார் அரசியல் அறிக்கையாகும். இதன் முக்கியக் கூறு பிரித்தானிய இந்தியாவில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு, கிழக்குப் பகுதிகளில் "தனி மாநிலங்களை" உருவாக்க வேண்டும்; இந்த மாநிலக் குழுக்களுக்கு தன்னாட்சியும் இறைமையும் வழங்கப்பட வேண்டும். இந்த முன்மொழிவு பின்னர் தனியான, ஒரே நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.

பாக்கித்தான் முன்மொழிவு
இலாகூரில் அகில இந்திய முசுலிம் லீக் செயற்குழு அமர்வில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம் தலைவர்கள்

"பாக்கித்தான்" என்ற பெயரை சவுத்திரி ரகமத் அலி 1933இல் பாக்கித்தான் சாற்றுரையில் முன்மொழிந்திருந்தபோதும், ஏ.கே. ஃபசுலுல் ஹக்கும் முகமது ஜின்னாவும் மற்ற முசுலிம் தலைவர்களும் இந்துமுஸ்லிம் ஒற்றுமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இருப்பினும், பிரித்தானியரின் தூண்டுதல்களாலும் இந்துக்களிடையே எழுந்த நம்பிக்கையின்மையாலும் அரசியல் நிலை கொந்தளித்து தனிநாடு கோரிக்கை வலுத்தது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அகில இந்திய முசுலிம் லீக்இறைமைஉருதுஏ.கே. ஃபசுலுல் ஹக்பாக்கித்தான்லாகூர்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தெலுங்கு மொழிகணையம்தமிழர் கட்டிடக்கலைஉயிர்மெய் எழுத்துகள்சச்சின் (திரைப்படம்)மாமல்லபுரம்ர. பிரக்ஞானந்தாகுற்றியலுகரம்குழந்தை பிறப்புதேம்பாவணிசெஞ்சிக் கோட்டைசைவத் திருமணச் சடங்குமுதலாம் இராஜராஜ சோழன்அம்மனின் பெயர்களின் பட்டியல்சேலம்ஜி. யு. போப்மருதமலை முருகன் கோயில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கொடைக்கானல்திணைமயங்கொலிச் சொற்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்பத்து தலநாலடியார்திருப்பூர் குமரன்நேர்பாலீர்ப்பு பெண்ஆண்டு வட்டம் அட்டவணைதிரிகடுகம்நாச்சியார் திருமொழிகுடும்ப அட்டைமோகன்தாசு கரம்சந்த் காந்திநாட்டு நலப்பணித் திட்டம்முல்லை (திணை)சதுரங்க விதிமுறைகள்மார்பகப் புற்றுநோய்மகாபாரதம்காற்றுசுரதாசெயங்கொண்டார்சப்ஜா விதைதேவேந்திரகுல வேளாளர்குமரகுருபரர்மண்ணீரல்கருத்தரிப்புகம்பர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்செக்ஸ் டேப்பழமொழி நானூறுகாமராசர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சயாம் மரண இரயில்பாதைசங்ககாலத் தமிழக நாணயவியல்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஆசாரக்கோவைகர்மாஷங்கர் (திரைப்பட இயக்குநர்)புறப்பொருள்ஞானபீட விருதுமனோன்மணீயம்இரட்டைக்கிளவிமதுரை நாயக்கர்தேவநேயப் பாவாணர்விஜய் வர்மாகுறுந்தொகைஆதிமந்திவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)குருதி வகைசிங்கம் (திரைப்படம்)திராவிட இயக்கம்கங்கைகொண்ட சோழபுரம்நஞ்சுக்கொடி தகர்வுரச்சித்தா மகாலட்சுமிவல்லினம் மிகும் இடங்கள்புனித ஜார்ஜ் கோட்டை108 வைணவத் திருத்தலங்கள்இல்லுமினாட்டிமகரம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்🡆 More