நாடகமேடை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், வி. எம். ஏழுமலை மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நாடகமேடை | |
---|---|
இயக்கம் | ஜித்தன் பானெர்ஜி |
தயாரிப்பு | பாலாஜி ஈஸ்வர் பிலிம்ஸ் |
நடிப்பு | காளி என். ரத்னம் வி. எம். ஏழுமலை சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | ஏப்ரல் 19, 1942 |
நீளம் | 16463 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article நாடகமேடை (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.