திரைப்படம் நந்திவர்மன்

நந்தி வர்மன் (Nandhi Varman) என்பது 2023ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட பரபரப்பூட்டும் புதிர் திரைப்படமாகும்.

இப்படத்தை ஜி. வி. பெருமாள் வரதன் எழுதி இயக்கியிருந்தார். இதில் சுரேஷ் இரவி, ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ. கே. பிலிம் பேக்டரி என்ற பெயரில் அருண் குமார் தனசேகர் இப்படத்தை தயாரித்தார். ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்த இப்படத்திற்கு ஆர். வி. சியோன் முத்து ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் 2023 திசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது.

நந்திவர்மன்
திரைப்படம் நந்திவர்மன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜி.வி. பெருமாள்வரதன்
தயாரிப்புஅருண்குமார் தனசேகர்
கதைஜி.வி. பெருமாள்வரதன்
இசைJerard Felix
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். வி. சியோன் முத்து
படத்தொகுப்புசான் லோகேஷ்
கலையகம்ஏ. கே. பிஃலிம் பேஃக்டரி
வெளியீடு29 திசம்பர் 2023 (2023-12-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்திருந்தார்.

  • அடியே அடியே-பிரதீப் குமார், பத்மஜா சீனிவாசன்
  • ஈசனே-அந்தோனி தாசன்

வரவேற்பு

டைம்சு நவின் விமர்சகர் ஒருவர் ஐந்தில் மூன்று நட்சத்திரங்களை வழங்கியதுடன், "வளிமண்டல கதைசொல்லலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளாலும் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இத்திரைப்படம் பார்ப்பதற்கு மதிப்புள்ளது" என்று குறிப்பிட்டார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் 2.5/5 நட்சத்திரங்களை கொடுத்து, "உலகைக் கட்டியெழுப்புவது பாராட்டத்தக்கது என்பதால் நந்திவர்மன் உங்களுக்கான படம்" என்று கூறினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் நந்திவர்மன் நடிகர்கள்திரைப்படம் நந்திவர்மன் பாடல்கள்திரைப்படம் நந்திவர்மன் வரவேற்புதிரைப்படம் நந்திவர்மன் மேற்கோள்கள்திரைப்படம் நந்திவர்மன் வெளி இணைப்புகள்திரைப்படம் நந்திவர்மன்சுரேஷ் ரவிதமிழ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈ. வெ. இராமசாமிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கணினிவிளம்பரம்அ. கணேசமூர்த்திதேர்தல் நடத்தை நெறிகள்கர்நாடகப் போர்கள்புறப்பொருள் வெண்பாமாலைமதீச பத்திரனதபூக் போர்அஸ்ஸலாமு அலைக்கும்பாண்டவர் பூமி (திரைப்படம்)இயேசுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மயக்கம் என்னகொன்றை வேந்தன்தமிழர் நெசவுக்கலைமு. கருணாநிதிகுடியுரிமை108 வைணவத் திருத்தலங்கள்கட்டுவிரியன்சிவம் துபேதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஔவையார்சாரைப்பாம்புஉயிரியற் பல்வகைமைமொழியியல்உலா (இலக்கியம்)இயேசுவின் இறுதி இராவுணவுசெயற்கை நுண்ணறிவுமஞ்சள் காமாலைபங்குனி உத்தரம்நோட்டா (இந்தியா)தமிழ் மன்னர்களின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திய அரசியலமைப்புமக்களாட்சிகம்பராமாயணத்தின் அமைப்புமதுரை மக்களவைத் தொகுதிகருக்காலம்தஞ்சாவூர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மட்பாண்டம்ஆத்திசூடிஅக்பர்இந்தியத் தேர்தல் ஆணையம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவாக்குரிமைவேளாண்மைஇந்திய ரூபாய்தொல்லியல்வெள்ளியங்கிரி மலைதிருப்பாவைசுற்றுச்சூழல் மாசுபாடுஆடுஅயோத்தி இராமர் கோயில்வட்டாட்சியர்இட்லர்சூரரைப் போற்று (திரைப்படம்)மண் பானைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஆனந்தம் விளையாடும் வீடுசெஞ்சிக் கோட்டைசிவனின் 108 திருநாமங்கள்விசுவாமித்திரர்நெடுநல்வாடை (திரைப்படம்)சுடலை மாடன்நேர்பாலீர்ப்பு பெண்தங்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தாயுமானவர்பச்சைக்கிளி முத்துச்சரம்சீவக சிந்தாமணிதிருவாசகம்தமிழ் நாடக வரலாறுபூலித்தேவன்அன்புமணி ராமதாஸ்கிரியாட்டினைன்பெ. சுந்தரம் பிள்ளை🡆 More