நண்டு விருந்து

நண்டு விருந்து ( crayfish party ) நோர்டிக் நாடுகளில் கோடைக்காலத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் ஒரு பாரம்பரிய கொண்டாட்டமாகும் .

இந்தப் பாரம்பரியம் சுவீடனில் தோன்றியது, அங்கு நண்டு விருந்து கிராப்ட்ஸ்கிவா என்று அழைக்கப்படுகிறது . பாரம்பரியம் சுவீடன் மொழி பேசும் மக்களால், நோர்வே வழியாக பின்லாந்திற்கும் பரவியது. இதேபோன்ற பாரம்பரியம் பால்டிக் நாடுகளில் குறிப்பாக லித்துவேனியா மற்றும் லாத்வியாவில் உள்ளது.

நண்டு விருந்து
1991 ஸ்வீடனில் உள்ள ஹரிங்க் ஸ்லாட்டில் நடந்த நண்டு விருந்து.
நண்டு விருந்து
பாரம்பரிய முறையில் வெந்தயத்துடன் சமைத்த நண்டு.
நண்டு விருந்து
பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் உணவுகளுடன் நண்டு

நண்டு விருந்துகள் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகின்றன. சுவீடனில் நண்டு பிடிப்பது 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு, கோடையின் பிற்பகுதியில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டதால் இந்தப் பாரம்பரியம் தொடங்கியது.

இவ்வகை விருந்துகள் பியர் மற்றும் பிற வகையான பானங்களுடன் பரிமாறப்படுகிறது, அத்துடன் பாரம்பரிய குடி பாடல்களும் பாடலாம். நண்டு உப்பு நீரில் வேகவைக்கப்பட்டு, புதிய வெந்தயத்துடன் கலந்து சுவையூட்டப்படுகிறது . பின்னர் குளிர்ச்சியாக பரிமாறப்பட்டு விரல்களால் உண்ணப்படுகிறது. இத்துடன் வெதுப்பி, காளான் துண்டுகள், வலுவான பாலாடைக் கட்டி, காய்கறிகள் மற்றும் பிற உணவுகளுடன் வழங்கப்படுகின்றன.

எசுப்போனியா

40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹெர்ரெரா டி பிசுவேர்கா நகரம் ( பாலென்சியா மாகாணம் ) நண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறது (நண்டு தேசிய விழா). ஏனென்றால், இந்த ஓட்டுமீன் எப்பொழுதும் அப்பகுதியின் பாரம்பரிய காஸ்ட்ரோனமியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 2011 முதல், நகரம் அதன் கொண்டாட்டங்களில் "சுவீடிஷ் இரவு உணவை" உள்ளடக்கியுள்ளது. இந்தத் திருவிழாவின் போது குடியிருப்பாளர்கள் காகித விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் தெருவோர இரவு உணவின் சுவீடன் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர்.

சான்றுகள்

Tags:

சுவீடன்நோர்டிக் நாடுகள்நோர்வேபின்லாந்துலாத்வியாலித்துவேனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாசகம்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இலங்கையின் வரலாறுபகத் சிங்பூக்கள் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சீரடி சாயி பாபாவினைச்சொல்மலக்குகள்விருந்தோம்பல்சைவ சமயம்தஞ்சாவூர்கணிதம்வளையாபதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதாயுமானவர்கருப்பைமாதவிடாய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாடு அமைச்சரவைசங்க காலம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)கிட்டி ஓ'நீல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சேவல் சண்டைஷபானா ஷாஜஹான்பூலித்தேவன்கிராம ஊராட்சிசிவாஜி கணேசன்புவிதினகரன் (இந்தியா)யாழ்ஜெயகாந்தன்தமிழ்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தனுஷ்கோடிவரிஎட்டுத்தொகை தொகுப்புராதிகா சரத்குமார்பிளிப்கார்ட்வயாகராஒயிலாட்டம்கருப்பை நார்த்திசுக் கட்டிகுற்றாலக் குறவஞ்சிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நீர்மார்ச்சு 28பாலை (திணை)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)கர்ணன் (மகாபாரதம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புதன் (கோள்)வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுமருதம் (திணை)திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பிள்ளைத்தமிழ்விண்ணைத்தாண்டி வருவாயாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்விலங்குபட்டினப் பாலைகயிலை மலைகவுண்டமணிபார்த்திபன் கனவு (புதினம்)கரிசலாங்கண்ணிபறவைமிருதன் (திரைப்படம்)சே குவேராசிறுகதைசுப்பிரமணிய பாரதிபானுப்ரியா (நடிகை)கம்பராமாயணம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)பாதரசம்பனைரமலான் நோன்பு🡆 More