தாயே நீயே துணை (Thaye Neeye Thunai) என்பது 1987 இல் பி.
ஆர். சோமசுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், கே. ஆர். விஜயா நடித்திருந்தனர்.
தாயே நீயே துணை | |
---|---|
அட்டைப் படம் | |
இயக்கம் | பி. ஆர். சோமசுந்தர் |
தயாரிப்பு | இராமகிருஷ்ணன் பி. ஆர். சோமசுந்தர் டி. எஸ். ராகவேந்திரா |
இசை | இரவீந்திரன் |
நடிப்பு | கார்த்திக் கே. ஆர். விஜயா பாண்டியன் எஸ். எஸ். சந்திரன் ஜெய்கணேஷ் செந்தில் |
கலையகம் | புவனேசுவரி கலாமந்திர் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்திருந்தார்.
பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் |
---|---|---|
ஸ்ரீ புவனேஸ்வரி | கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா | வாலி |
வாமா தேவி | பி.சுசீலா | திருப்பத்தூரான் |
குக்கு குயிலே | எஸ்பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் | சிதம்பரநாதன் |
செல்லக்கிளியே | சித்ரா | பொன்னருவி |
ஆயிரம் கண்கள் | வாணி ஜெய்ராம், சித்ரா | முத்துலிங்கம் |
This article uses material from the Wikipedia தமிழ் article தாயே நீயே துணை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.