சென்னை வணிகர் தாமஸ் பாரி

தாமஸ் பாரி (Thomas Parry, 1768 - 1824) ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட வேல்சு நாட்டைச் சேர்ந்த ஒரு வணிகர்.

இவர் எட்வர்டு பாரி மற்றும் அன்னே வாகன் தம்பதியின் மூன்றாவது மகனாவார். பிரித்தானிய இந்தியாவில் இருக்கும் வணிக வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு 1780-களில் இவர் சென்னைக்கு வந்தார். 1788ஆம் ஆண்டு ஜூலை 17இல் நூல் மற்றும் துணிமணிகள் விற்கும் வியாபாரத்துடன் வங்கி போல பணம் கொடுத்து வாங்கும் தொழிலை சாதாரணமாக தொடங்கினார். அவருடைய இந்த தொழில் நன்கு வளர்ச்சியடைந்து பாரி என்கிற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது. இப்பொழுதும் சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை (தற்போதைய சென்னையின் என்எஸ்சி போஸ் சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் இடம்) இவருடைய பெயரை அடிப்படையாக வைத்தே Parry's corner என வழங்கப்படுகிறது.

சென்னை வணிகர் தாமஸ் பாரி
தாமஸ் பாரி

மேற்கோள்கள்

Tags:

1780கள்ஐக்கிய இராச்சியம்சென்னைபிரித்தானிய இந்தியாவணிகம்வேல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிஐங்குறுநூறுகம்பராமாயணத்தின் அமைப்புபெண்இந்திய நிதி ஆணையம்கபிலர் (சங்ககாலம்)திருவாதிரை (நட்சத்திரம்)பணவீக்கம்மாம்பழம்பிரேமலுசெவ்வாய் (கோள்)இன்னா நாற்பதுஉமறுப் புலவர்வரகுமகாபாரதம்தாயுமானவர்வேதநாயகம் பிள்ளைகோயில்பஞ்சாப் கிங்ஸ்கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்உயிர்மெய் எழுத்துகள்பால கங்காதர திலகர்அழகர் கோவில்பௌத்தம்கிராம நத்தம் (நிலம்)தேவாரத் திருத்தலங்கள்மேற்கு வங்காளம்மீனம்இரசினிகாந்துதாவரம்அமித் சாபுவி சூடாதல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வெப்பநிலைமொழிமதுரை வீரன்வீரப்பன்பட்டினப் பாலைகிராம சபைக் கூட்டம்இளங்கோவடிகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கஜினி (திரைப்படம்)தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்கோயம்புத்தூர்உதயணகுமார காவியம்கருக்காலம்போக்குவரத்துதமிழ் மாதங்கள்இலட்சம்திவ்யா துரைசாமிமலைபடுகடாம்சுப்பிரமணிய பாரதிஆத்திசூடிகரகாட்டக்காரன் (திரைப்படம்)இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)எட்டுத்தொகைபெயர்ச்சொல்தினைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஸ்ரீகேரளம்செக் மொழிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இந்து சமயம்தேவநேயப் பாவாணர்ஊராட்சி ஒன்றியம்புலிமுருகன்அப்துல் ரகுமான்கும்பம் (இராசி)வரலாறுசூளாமணிஆழ்வார்கள்கார்லசு புச்திமோன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மீண்டும் சாவித்திரிபாசிசம்நரேந்திர மோதிஇராபர்ட்டு கால்டுவெல்🡆 More