தந்தவக்ரன்

தந்தவக்ரன் (Dantavakra) (சமசுகிருதம்:दन्तवक्र), மகாபாரதம் மற்றும் புராணங்களின்படி கருஷ நாட்டின் மன்னன் ஆவான்.

பத்ம புராணத்தின்படி, தந்தவக்ரன் சேதி நாட்டு மன்னன் ஆவான்.விஷ்ணு புராணத்தின்படி, தந்தவக்ரன், விருத்தசர்மன் – சுருத்தேவி இணையரின் மகனாவார். தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். மேலும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டு தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

இந்திரப்பிரஸ்தம்கிருட்டிணன்சிசுபாலன்சேதி நாடுஜராசந்தன்தருமன்துவாரகைபத்ம புராணம்புராணம்மகாபாரதம்விஷ்ணு புராணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

2024 இந்தியப் பொதுத் தேர்தல்சினைப்பை நோய்க்குறிபிரேமலதா விஜயகாந்த்கயிறு இழுத்தல்திருச்சிராப்பள்ளிபுற்றுநோய்முத்தரையர்அன்னை தெரேசாநெல்லியாளம்சிவன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஎன்விடியாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ராச்மாபால் கனகராஜ்மாதவிடாய்கட்டுரைசிலம்பரசன்உயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்லியோதுரைமுருகன்டைட்டன் (துணைக்கோள்)சூரியக் குடும்பம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வீரமாமுனிவர்முல்லைப்பாட்டுமஞ்சும்மல் பாய்ஸ்நிதி ஆயோக்இன்ஸ்ட்டாகிராம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பங்குச்சந்தைஎட்டுத்தொகைஎலுமிச்சைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கிறிஸ்தவம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஐக்கிய நாடுகள் அவைகம்பராமாயணம்தேர்தல் நடத்தை நெறிகள்உரிச்சொல்பணவீக்கம்திருக்குர்ஆன்திருவாரூர் தியாகராஜர் கோயில்துரை வையாபுரிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருத்தணி முருகன் கோயில்இந்தியன் பிரீமியர் லீக்பிரபுதேவாபுவிவெப்பச் சக்திமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமதுரை மக்களவைத் தொகுதிநீலகிரி மாவட்டம்நீக்ரோமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மாலைத்தீவுகள்மூலிகைகள் பட்டியல்ஹதீஸ்விளம்பரம்சிங்கம்குமரி அனந்தன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுந்தர காண்டம்எம். ஆர். ராதாகொங்கு வேளாளர்பெண் தமிழ்ப் பெயர்கள்நற்கருணைகள்ளர் (இனக் குழுமம்)ஸ்ரீலீலாஹாலே பெர்ரிமுதலாம் இராஜராஜ சோழன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்உ. வே. சாமிநாதையர்சேரர்பிரேமலுமார்ச்சு 28வாதுமைக் கொட்டைசிதம்பரம் மக்களவைத் தொகுதி🡆 More