கு. செல்வப்பெருந்தகை: இந்திய அரசியல்வாதி

கு.

செல்வப்பெருந்தகை (K. Selvaperunthagai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

இவர் தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் தொடங்கினர். பின்பு அதில் இருந்து விலகி கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைத்தார். அதன் பின்பு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்து அக்கட்சி சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மங்களூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைத்து அக்கட்சியின் மாநில தலைவரானர். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு செங்கம் சட்டமன்றத் தொகுதியிலும்,2016 ஆம் ஆண்டு திருபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 பெப்ரவரி 17 அன்று தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கபட்டார்.

தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்கு வாக்கு பங்கீடு%
2006 விடுதலை சிறுத்தைகள் கட்சி  மங்களூர் வெற்றி 62,217 43.7
2011 இந்திய தேசிய காங்கிரசு  செங்கம் தோல்வி 72,225 40.50
2016 திருப்பெரும்புதூர் தோல்வி 90,285 38.23
2021 இந்திய தேசிய காங்கிரசு திருப்பெரும்புதூர் வெற்றி 1,15,353 43.65

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் அளவை முறைகள்யுகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இராமலிங்க அடிகள்சிவாஜி கணேசன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மானிடவியல்பூரான்நன்னூல்அகத்தியம்அஜித் குமார்கள்ளுஅத்தி (தாவரம்)உமறுப் புலவர்திராவிட மொழிக் குடும்பம்அவுன்சுகேள்விவேலுப்பிள்ளை பிரபாகரன்திணைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)திருப்பூர் குமரன்ஐங்குறுநூறு - மருதம்கேரளம்சிதம்பரம் நடராசர் கோயில்அடல் ஓய்வூதியத் திட்டம்குண்டலகேசிதமிழ்நாடு அமைச்சரவைசைவ சமயம்அன்னை தெரேசாதிராவிட முன்னேற்றக் கழகம்திரிசாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தியத் தேர்தல் ஆணையம்விலங்குபுவியிடங்காட்டிபஞ்சாங்கம்யானையின் தமிழ்ப்பெயர்கள்எங்கேயும் காதல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நீதிக் கட்சிகுழந்தை பிறப்புஅகத்திணைதமிழக வெற்றிக் கழகம்தமிழ்விடு தூதுஇன்குலாப்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தொல்காப்பியம்திருவாசகம்திராவிட இயக்கம்கருப்பசாமிபெண்களின் உரிமைகள்முன்னின்பம்புனித யோசேப்புசொல்மருதமலைகுலசேகர ஆழ்வார்வயாகராசேரன் செங்குட்டுவன்பிள்ளையார்மண் பானைமங்காத்தா (திரைப்படம்)மகாபாரதம்வீரமாமுனிவர்கடலோரக் கவிதைகள்பஞ்சபூதத் தலங்கள்புவிதாஜ் மகால்கம்பராமாயணம்வினோஜ் பி. செல்வம்இந்தியக் குடியரசுத் தலைவர்சமூகம்நல்லெண்ணெய்அக்கினி நட்சத்திரம்நிணநீர்க்கணுமஞ்சும்மல் பாய்ஸ்சங்க இலக்கியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)🡆 More