அல்பைன் நாடுகள்

அல்பைன் நாடுகள் (Alpine states or Alpine countries) மேற்கு ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களைக் கொண்ட எட்டு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கிறது.

அல்பைன் நாடுகள்
பன்னாட்டு எல்லைக்கோடுகளுடன் கூடிய அல்பைன் நாடுகள்

1991ம் ஆண்டின் அல்பைன் மாநாட்டின் தீர்மானத்தின் படி, அல்பைன் பிரதேசத்தின் நாடுகளாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, லீக்கின்ஸ்டைன், மொனாக்கோ மற்றும் சுலோவீனியா என எட்டு நாடுகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அல்பைன் பிரதேசத்தில் 6,200 உள்ளாட்சி மன்றங்கள் உள்ளது.

அல்பைன் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 28.7% ஆஸ்திரியாவிலும், 27.2% நிலப்பரப்புகள் இத்தாலியிலும், 21.4% நிலப்பரப்புகள் பிரான்சிலும் உள்ளது. மீதமுள்ள 33% நிலப்பரப்புகள் பிற ஐந்து நாடுகளில் அமைந்துள்ளது.

அல்பைன் நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர், 77% விழுக்காடு கொண்ட பிரான்சு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவின் அல்பைன் பிரதேசங்களில் வாழ்கின்றனர்.

ஆஸ்திரியாவின் மொத்த நிலப்பரப்பில் 65.5% விழுக்காடும், சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்த நிலபரப்பில் 65% விழுக்காடும் அல்பைன் பகுதிகளில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஆல்ப்ஸ்ஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திகருணாநிதி குடும்பம்சிவனின் 108 திருநாமங்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்சேலம் மக்களவைத் தொகுதிஅஸ்ஸலாமு அலைக்கும்இயேசுவின் இறுதி இராவுணவுவே. செந்தில்பாலாஜிதேவதாசி முறைதமிழ் தேசம் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்ஊராட்சி ஒன்றியம்அ. கணேசமூர்த்திசத்குருஆடுஜீவிதம் (திரைப்படம்)பழனி பாபாநாயக்கர்சே குவேராஜி. யு. போப்துரைமுருகன்இரட்டைக்கிளவிவெ. இறையன்புவினையெச்சம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கமல்ஹாசன்இளையராஜாபாரிராதாரவிகாப்பியம்வைகோகள்ளர் (இனக் குழுமம்)சுற்றுச்சூழல்அத்தி (தாவரம்)மரவள்ளிமண் பானையூலியசு சீசர்தமிழர் கலைகள்மதுரைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபெண்ணியம்கோயம்புத்தூர்காமராசர்திருநாவுக்கரசு நாயனார்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதமிழர் பருவ காலங்கள்கூகுள்முல்லை (திணை)கலைச்சொல்தேவேந்திரகுல வேளாளர்நிணநீர்க்கணுவெண்பாகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஔவையார்பாண்டியர்ஆரணி மக்களவைத் தொகுதிபஞ்சபூதத் தலங்கள்செண்பகராமன் பிள்ளைஆடு ஜீவிதம்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிசைவ சித்தாந்த சாத்திரங்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்எடப்பாடி க. பழனிசாமிபெரும்பாணாற்றுப்படைகாரைக்கால் அம்மையார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பூக்கள் பட்டியல்விபுலாநந்தர்திருக்குறள்சுற்றுச்சூழல் பாதுகாப்புதிரு. வி. கலியாணசுந்தரனார்இராபர்ட்டு கால்டுவெல்சிறுநீரகம்சவ்வாது மலைதமிழ் விக்கிப்பீடியாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருட்டுப்பயலே 2அசிசியின் புனித கிளாரா🡆 More