அல்பைன் தூந்திரம்

அல்பைன் தூந்திரம் (Alpine tundra) இது ஒரு வகைப்பட்ட இயற்கைப் பிரதேசம் ஆகும்.

துருவ தூந்திரப் பகுதிகள் போன்று ஆல்ப்ஸ் மற்றும் இமயமலையின் மர வரிசைகளுக்கு அப்பால் உயரந்த மேட்டுப் பகுதிகளில் குட்டைப் புல்வகைகளும், புதர்கள் மட்டுமே வளரும் பிரதேசங்கள் ஆகும். எனவே இத்தூந்திரப் பகுதிகளை அல்பைன் தூந்திரம் என்பர்.

அல்பைன் தூந்திரம்
பன்னாட்டு எல்லைக்கோடுகளுடன் கூடிய அல்பைன் நாடுகள்
அல்பைன் தூந்திரம்
அப்பைன் தூந்திர தட்பவெப்பம் கொண்ட வெள்ளை மலைத்தொடர், நியூ ஹாம்சயர், ஐக்கிய அமெரிக்க நாடு
அல்பைன் தூந்திரம்
அல்பைன் தூந்திரப் பிரதேசங்கள், வெனிசுலாவின் அந்தீசு மலைத்தொடர்

உலகில் உள்ள மிக உயரமான மலைத்தொடர்களில் அல்பைன் தூந்திர தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் பைங்குடில் விளைவு குறைபாட்டின் காரணமாக குட்டைச் செடிகளும், புற்களும், புதர்களும் மட்டும் வளர்கிறது. மரங்கள் வளர்வதில்லை.

துருவ தூந்திரப் பகுதிகள் போன்று அல்பைன் தூந்திரப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் தட்பவெப்பம், கடுங்குளிராகவும், கோடையில் சிறிது வெப்பமும் காணப்படுகிறது. எனவே அல்பைன் தூந்திரப் பகுதிகளில் மரங்கள் வளர்ச்சியடைவதில்லை.

புவியியல்

அல்பைன் தூந்திரப் பகுதிகள் ஆசியாவின் இமயமலைத் தொடர்களிலும், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலும் அதிகம் காணப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அல்பைன் தூந்திரம் புவியியல்அல்பைன் தூந்திரம் இதனையும் காண்கஅல்பைன் தூந்திரம் மேற்கோள்கள்அல்பைன் தூந்திரம் வெளி இணைப்புகள்அல்பைன் தூந்திரம்ஆல்ப்ஸ்இமயமலைதூந்திரம்மர வரிசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வைரமுத்துமருத்துவம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)முகம்மது இசுமாயில்வேளாண்மைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அன்றில்புஷ்பலதாசனீஸ்வரன்மியா காலிஃபாநஞ்சுக்கொடி தகர்வுஅன்னி பெசண்ட்சித்தர்சுற்றுச்சூழல் மாசுபாடுஅகத்தியர்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்எஸ். சத்தியமூர்த்திதியாகராஜா மகேஸ்வரன்தமிழ் மன்னர்களின் பட்டியல்இந்திய தேசிய சின்னங்கள்தமிழர் பண்பாடுமுத்துராமலிங்கத் தேவர்இந்திய ரூபாய்இளையராஜாதிருவள்ளுவர்தொகைச்சொல்பெண்தமிழ் இலக்கியம்விருத்தாச்சலம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தபூக் போர்கீழடி அகழாய்வு மையம்இராம நவமிவல்லினம் மிகும் இடங்கள்பணம்நீரிழிவு நோய்புறநானூறுபூக்கள் பட்டியல்பாண்டியர்மெய்யெழுத்துமுதல் மரியாதைவேளாளர்கலித்தொகைஇமாச்சலப் பிரதேசம்மேற்கு வங்காளம்மூசாகால்-கை வலிப்புஉ. வே. சாமிநாதையர்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஇமாம் ஷாஃபிஈஇளங்கோவடிகள்ஊராட்சி ஒன்றியம்அறம்வைணவ சமயம்காமராசர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தமிழ் எழுத்து முறைசேவல் சண்டைபதுருப் போர்பொது ஊழிஒரு காதலன் ஒரு காதலிகுற்றாலக் குறவஞ்சிஈரோடு மாவட்டம்கண்டம்கிராம ஊராட்சிதமிழ் நீதி நூல்கள்சிலம்பரசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திஉமறுப் புலவர்முத்தரையர்மார்ச்சு 28சிவாஜி (பேரரசர்)இராமானுசர்கூகுள்முன்னின்பம்🡆 More