பாலியல் நிலை 69

69 என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும்.

இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.

பாலியல் நிலை 69
ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பரஸ்பரமாக வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும் 69 பாலியல் நிலை

இந்த நிலையில் பங்குகொள்பவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாலியல் தூண்டுதல்களை அனுபவிக்க முடியுமென தங்களின் அனுபவத்தை கூறுகின்றனர். இந்த முறை ஒத்த உயரம் கொண்டவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. மாறுபட்ட உயரம் கொண்டவர்களால் இந்த பாலியல் முறையை சரிவர கையாள முடிவதில்லை. இந்து சமய பாலியல் நூலான காமசூத்ராவில் இந்த பாலியல் நிலையானது வேறொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயக்கம் என்னநாயன்மார்எங்கேயும் காதல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மலைபடுகடாம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பரிபாடல்உத்தரகோசமங்கைபெண்களின் உரிமைகள்வீரப்பன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கவிதைபொன்னுக்கு வீங்கிமுத்தரையர்மனித வள மேலாண்மைசார்பெழுத்துகர்மாகம்பர்அறுபடைவீடுகள்திருவையாறுவரலாறுதமிழ்நாடு காவல்துறைபுங்கைசெப்புசிதம்பரம் நடராசர் கோயில்வெண்பாபுதுக்கவிதைசிவாஜி கணேசன்யூடியூப்பழமொழி நானூறுஐம்பெருங் காப்பியங்கள்வெப்பநிலைஉயிர்ச்சத்து டிபிரபஞ்சன்சிவனின் 108 திருநாமங்கள்சூரைகாதல் கொண்டேன்பெண் தமிழ்ப் பெயர்கள்ஜன்னிய இராகம்தஞ்சாவூர்சிறுபாணாற்றுப்படைசித்திரைத் திருவிழாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழர் நிலத்திணைகள்சேரன் செங்குட்டுவன்ம. பொ. சிவஞானம்பதினெண்மேற்கணக்குஇரட்டைக்கிளவிவில்லிபாரதம்ஆய்த எழுத்து (திரைப்படம்)முடியரசன்முன்னின்பம்உடன்கட்டை ஏறல்சினைப்பை நோய்க்குறிமுதற் பக்கம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இயோசிநாடிஅகநானூறுஅளபெடைகள்ளர் (இனக் குழுமம்)வீரமாமுனிவர்சிவாஜி (பேரரசர்)இடமகல் கருப்பை அகப்படலம்கண்ணதாசன்மணிமேகலை (காப்பியம்)செக் மொழிசங்கம் (முச்சங்கம்)சிவவாக்கியர்காடழிப்புஇந்தியப் பிரதமர்நாயன்மார் பட்டியல்ரஜினி முருகன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்அகத்திணைவிருத்தாச்சலம்சிறுபஞ்சமூலம்🡆 More