2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்

2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம் 2015 அக்டோபர் 26 அன்று ஆப்கானித்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைக் குறிக்கும்.

இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 360 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2015 இந்து குஷ் நிலநடுக்கம்
2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை வழங்கிய நிலநடுக்கத்தின் அதிர்வுநிலப்படம்
நாள்அக்டோபர் 26, 2015 (2015-10-26)
12 முஃகர்ரம் 1436 AH
தொடக்க நேரம்14:45 (09:09 UTC)
நிலநடுக்க அளவு7.5 Mw
ஆழம்212.5 km (132.0 mi)
நிலநடுக்க மையம்36°26′28″N 70°43′01″E / 36.441°N 70.717°E / 36.441; 70.717 ஆப்கானித்தான்
பாதிக்கப்பட்ட பகுதிகள்
அதிகபட்ச செறிவுVI (வலிதானது)
உயிரிழப்புகள்360+ இறப்புகளும் 2000+ காயங்களும்

அக்டோபர் 26, 2015 அன்று 14:45 (09:09 ஒபநே) 7.5 அளவிலான நிலநடுக்கம் தெற்காசியாவில், இந்து குஷ் பகுதியில் ஆப்கானித்தானின் அலகாதரி-யெ கிரண் வா முஞ்சனுக்கு வடக்கே 45கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. நிகழ்நேரத் தகவல்களின்படி 180 பேர் உயிரிழந்துள்ளனர்;இவர்களில் 147 பேர் பாக்கித்தானிலும் 33 பேர் ஆப்கானித்தானிலும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான் நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்திய நகரங்களான புது தில்லி, சிறிநகரிலும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில் உள்ள கஷ்கர், அக்சூ, ஹோதன் நகர்களிலும் உணரப்பட்டன.

பாக்கித்தானிய தினசரி தி நேசன் இந்த நிலநடுக்கம் 210 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட பாக்கித்தானின் மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவித்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபரில் 2005இல் காசுமீரில் இதே பகுதியில் இதேயளவில் (7.6 Mw)ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,351 உயிரிழப்புகளும், 75,266 காயங்களும், 2.8 மில்லியன் இடப்பெயர்வுகளும் 250,000 கால்நடை இழப்புகளும் ஏற்பட்டன. இவை இரண்டுக்குமுள்ள முதன்மை வேறுபாடு நிகழ்வு ஏற்பட்ட ஆழத்திலாகும்; 2005 நிலநடுக்கம் 15 கிமீ ஆழத்திலும் தற்போதைய நிலநடுக்கம் 212.5 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Afghan quake: The corner of a continental collision

Tags:

நிலநடுக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புனர்பூசம் (நட்சத்திரம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஏ. வி. எம். ராஜன்தமிழ் படம் 2 (திரைப்படம்)தாஜ் மகால்பவுனு பவுனுதான்தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்திய மொழிகள்ஆங்கிலம்திரு. வி. கலியாணசுந்தரனார்வைணவ சமயம்ஆண்டு வட்டம் அட்டவணைசுந்தரமூர்த்தி நாயனார்பகவத் கீதைமருந்துப்போலிதமிழர் நெசவுக்கலைபாண்டவர்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்முதலாம் கர்நாடகப் போர்நீர் மாசுபாடுஉப்புமாஓமியோபதிஉமறுப் புலவர்கல்லணைடெலிகிராம், மென்பொருள்வல்லினம் மிகும் இடங்கள்ஒட்டுண்ணி வாழ்வுமக்காஆளுமைபானுப்ரியா (நடிகை)வீரமாமுனிவர்காளமேகம்கன்னத்தில் முத்தமிட்டால்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விநாயகர் (பக்தித் தொடர்)108 வைணவத் திருத்தலங்கள்இசுலாத்தின் ஐந்து தூண்கள்திராவிட மொழிக் குடும்பம்அகமுடையார்வளைகாப்புவேலுப்பிள்ளை பிரபாகரன்மதுரைபதுருப் போர்கழுகுமலை வெட்டுவான் கோயில்பனைவிநாயக் தாமோதர் சாவர்க்கர்வே. செந்தில்பாலாஜிஇந்திய தேசிய சின்னங்கள்உதயநிதி ஸ்டாலின்பங்குனி உத்தரம்அக்கி அம்மைதிருநாவுக்கரசு நாயனார்இமயமலைசிலேடைவெண்ணிற ஆடை மூர்த்திதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்நான்மணிக்கடிகைரமலான்தமிழர் நிலத்திணைகள்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்இடமகல் கருப்பை அகப்படலம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைகிராம ஊராட்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புணர்ச்சி (இலக்கணம்)பார்த்திபன் கனவு (புதினம்)சிங்கப்பூர்பரதநாட்டியம்சுடலை மாடன்அழகிய தமிழ்மகன்இன்னொசென்ட்எங்கேயும் காதல்மீன் சந்தைகலைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்தி🡆 More