சிறிநகர்

ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, உருது: سری نگر, Srinagar) இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின் கோடை காலத் தலைநகராகும்.

இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், சிகாரா எனும் படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர் பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.

ஸ்ரீநகர்
—  மாநகரம்  —
சிறிநகர்
சிறிநகர்
ஸ்ரீநகர்
இருப்பிடம்: ஸ்ரீநகர்

, ஜம்மு காஷ்மீர்

அமைவிடம் 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79
நாடு சிறிநகர் இந்தியா
மாநிலம் ஜம்மு காஷ்மீர்
மாவட்டம் ஸ்ரீநகர்
[[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி ஸ்ரீநகர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

105 கிமீ2 (41 சதுர மைல்)

1,730 மீட்டர்கள் (5,680 அடி)

குறியீடுகள்
இணையதளம் https://smcsite.org/index.php

போக்குவரத்து

இருப்புப் பாதை

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, ஸ்ரீநகருடன், பாரமுல்லா, அனந்தநாக், பனிஹால், காசிகுண்ட், அனந்தநாக், ஜம்மு நகரங்களை இணைக்கிறது.

வானூர்தி நிலையம்

ஸ்ரீநகர் வானூர்தி நிலையம் புதுதில்லி, லே, மும்பை, சண்டிகர், ஜம்மு போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள்

ஜம்மு - லே தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகருடன் இணைக்கிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீநகர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 11,80,570 ஆகும்.அதில் ஆண்கள் 6,18,790, பெண்கள் 561,780 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.87% ஆகவுள்ளது. இங்கு இசுலாமியர்கள் 95.97%, இந்துக்கள் 2.75%, சீக்கியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 0.21% ஆகவும் மற்றவர்கள் 0.16% ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்


Tags:

சிறிநகர் போக்குவரத்துசிறிநகர் மக்கள்தொகை பரம்பல்சிறிநகர் மேற்கோள்கள்சிறிநகர்இந்தியாஉருதுஒன்றியப் பகுதி (இந்தியா)காஷ்மீரிகாஷ்மீர் பள்ளத்தாக்குசங்கராச்சாரியார் கோயில்சங்கராச்சாரியார் மலைசிகாராஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)ஜீலம் ஆறுதால் ஏரிஸ்ரீநகர் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

டெலிகிராம், மென்பொருள்வேதாத்திரி மகரிசிகுப்தப் பேரரசுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நண்பகல் நேரத்து மயக்கம்பக்தி இலக்கியம்நாலடியார்ஏக்கர்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்ஜலியான்வாலா பாக் படுகொலைகுமரகுருபரர்பஞ்சாங்கம்மீன் சந்தைபுவிபவுனு பவுனுதான்தலைவி (திரைப்படம்)பொருநராற்றுப்படைஐம்பூதங்கள்காதல் மன்னன் (திரைப்படம்)அனைத்துலக நாட்கள்உமறுப் புலவர்முதுமலை தேசியப் பூங்காஇந்திதமிழ் படம் (திரைப்படம்)நடுக்குவாதம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மலேரியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)திதி, பஞ்சாங்கம்வாணிதாசன்தமிழர் பண்பாடுதமிழ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முடக்கு வாதம்ராம் சரண்இந்தியாவில் இட ஒதுக்கீடுபெருமாள் முருகன்மெட்பார்மின்மூசாஉளவியல்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிசேரர்இனியவை நாற்பதுதிருவாரூர் தியாகராஜர் கோயில்சிறுதானியம்அன்னி பெசண்ட்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அஜித் குமார்அர்ஜூன் தாஸ்சங்கர் குருஇடலை எண்ணெய்முகலாயப் பேரரசுநவரத்தினங்கள்வைணவ சமயம்கு. ப. ராஜகோபாலன்இந்திய மொழிகள்தோட்டம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கழுகுரேஷ்மா பசுபுலேட்டிபால் (இலக்கணம்)சிவனின் 108 திருநாமங்கள்அழகிய தமிழ்மகன்நாம் தமிழர் கட்சிஆங்கிலம்நான் சிரித்தால்தைப்பொங்கல்முருகன்மூலிகைகள் பட்டியல்பெரியபுராணம்பாளையக்காரர்இரவுக்கு ஆயிரம் கண்கள்சிறுபஞ்சமூலம்நாய்யாப்பகூவாபதினெண்மேற்கணக்குஎங்கேயும் காதல்இந்திய புவிசார் குறியீடு🡆 More