ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும்.

அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
உரிமையாளர்City of Atlanta
இயக்குனர்Atlanta Department of Aviation
சேவை புரிவதுஅட்லான்டா, Georgia
அமைவிடம்unincorporated areas, அட்லான்டா, College Park, and Hapeville
Fulton & Clayton Counties
மையம்
  • AirTran Airways
  • Delta Air Lines
  • Silver Airways
கவனம் செலுத்தும் நகரம்Southwest Airlines
உயரம் AMSL1,026 ft / 313 m
இணையத்தளம்atlanta-airport.com
நிலப்படங்கள்
FAA airport diagram
FAA airport diagram
ATL is located in Metro Atlanta
ATL
ATL
Location of airport in Metro Atlanta
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
8L/26R 9,000 2,743 Concrete
8R/26L 10,000 3,048 Concrete
9L/27R 12,390 3,776 Concrete
9R/27L 9,000 2,743 Concrete
10/28 9,000 2,743 Concrete
உலங்கூர்தித் தளங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
H1 52 17 Asphalt
புள்ளிவிவரங்கள் (2012)
Aircraft operations950,119
Passengers95,462,867
Economic impact$23.7 billion
Social impact196.6 thousand

1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

உசாத்துணை

Tags:

அட்லான்டாஆங்கிலம்ஐக்கிய அமெரிக்காபோக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முன்மார்பு குத்தல்குற்றாலம்விசயகாந்துபரிபாடல்குலசேகர ஆழ்வார்அதிமதுரம்வினையெச்சம்1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுஉரிச்சொல்பாரத ரத்னாகாவிரிப்பூம்பட்டினம்காமராசர்இந்திய வரலாறுநிணநீர்க்கணுமலையாளம்யுகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்யாழ்மக்களவை (இந்தியா)நவரத்தினங்கள்சின்ன வீடுவட்டார வளர்ச்சி அலுவலகம்வளையாபதிதமிழர் பண்பாடுமுத்துராஜாதமிழ்நாடுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)நிலக்கடலைபுறநானூறுதேவாங்குஐந்திணைகளும் உரிப்பொருளும்பாரிஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழர் அளவை முறைகள்புறப்பொருள் வெண்பாமாலைபாளையக்காரர்அக்பர்திணை விளக்கம்அகரவரிசைஅரச மரம்ம. கோ. இராமச்சந்திரன்பெருக்கிதமிழ்நாடு காவல்துறைகருப்பைசென்னைதிருக்குர்ஆன்புதுச்சேரிஅவிட்டம் (பஞ்சாங்கம்)இளையராஜாதேவார மூவர்திரிசாபரதநாட்டியம்தொழிலாளர் தினம்சூல்பை நீர்க்கட்டிமுதற் பக்கம்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிநாளிதழ்மணிமேகலை (காப்பியம்)சீமான் (அரசியல்வாதி)தமிழ்ப் புத்தாண்டுபிலிருபின்ஈ. வெ. இராமசாமிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பாடாண் திணைரத்னம் (திரைப்படம்)வினைச்சொல்பத்துப்பாட்டுஇராவணன்விண்டோசு எக்சு. பி.இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மேற்கு வங்காளம்மீரா (கவிஞர்)மு. மேத்தாஉதகமண்டலம்அரண்மனைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)🡆 More