ஸ்ரெபனி றைஸ் (Stephanie Rice, பிறப்பு: 17 யூன், 1988) ஓர் அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை.
400 மீற்றர், 200 மீற்றர் ஆகிய தூரங்களுக்கான மெட்லி வகை நீச்சலின் தற்போதைய உலக சாதனையாளர். 2008 ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.
| ||||||||||||||||||||||
|
This article uses material from the Wikipedia தமிழ் article ஸ்ரெபனி றைஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.