வேளாளர்

வேளாளர் (Vellalar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும்.

ஆறுநாட்டு வேளாளர், சோழிய வெள்ளாளர், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளர், சைவ வெள்ளாளர், துளுவ வெள்ளாளர் மற்றும் இலங்கை வெள்ளாளர் ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.

வேளாளர்
மதங்கள்இந்து, கிறிஸ்தவம்
மொழிகள்தமிழ்
தொடர்புடைய குழுக்கள்தமிழர்

வேளாளர் விளக்கம்

வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது சேக்கிழார் என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.

பட்டங்கள்

வேளாளர் இன பட்டங்கள்:

  1. பிள்ளை
  2. முதலியார் அல்லது முதலி
  3. கவுண்டர்
  4. உடையார்
  5. தேசிகர்
  6. குருக்கள்
  7. ஓதுவார்

சைவ வேளாளர்

இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

உட்பிரிவு சாதியினர்

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

வேளாளர் விளக்கம்வேளாளர் பட்டங்கள்வேளாளர் சைவ வேளாளர் மேற்கோள்கள்வேளாளர் வெளி இணைப்புவேளாளர்ஆறுநாட்டு வெள்ளாளர்இந்தியாஇலங்கைகார்காத்தார்கேரளாகொங்கு வேளாளர்சைவ வெள்ளாளர்சோழிய வெள்ளாளர்தமிழ்நாடுதுளுவ வெள்ளாளர்வெள்ளாளர் (இலங்கை)வேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரை (பஞ்சாங்கம்)ம. கோ. இராமச்சந்திரன்கிருட்டிணன்பஞ்சபூதத் தலங்கள்கில்லி (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநிதி ஆயோக்தமிழர் விளையாட்டுகள்பரிவுசமயபுரம் மாரியம்மன் கோயில்விரை வீக்கம்சாத்துகுடிகருப்பசாமிநீதிக் கட்சிகபிலர் (சங்ககாலம்)பாண்டவர்ரெட் (2002 திரைப்படம்)வீட்டுக்கு வீடு வாசப்படிஅழகர் கோவில்இந்திய தேசியக் கொடிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)விஷ்ணுமுதலாம் இராஜராஜ சோழன்அரண்மனை (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகம்பர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சுற்றுச்சூழல் பிரமிடுதரணிசுய இன்பம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019விளையாட்டுநாயக்கர்பி. காளியம்மாள்புதுமைப்பித்தன்சுவாமிமலைமத கஜ ராஜாமதுரைதமிழ்நாட்டின் அடையாளங்கள்சுடலை மாடன்இந்தியக் குடியரசுத் தலைவர்சீர் (யாப்பிலக்கணம்)காலநிலை மாற்றம்முல்லைப்பாட்டுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தொல்காப்பியம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பல்லவர்மூவேந்தர்மனோன்மணீயம்சிங்கம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமன்னா பாட்டியாநீர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857தமிழ்நாடுசித்திரைத் திருவிழாதிராவிட மொழிக் குடும்பம்கண்ணதாசன்கார்லசு புச்திமோன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமர்தமிழர் நிலத்திணைகள்ஜெ. ஜெயலலிதாபட்டினப் பாலைசென்னைவிண்டோசு எக்சு. பி.மங்கலதேவி கண்ணகி கோவில்கரிகால் சோழன்கல்விதிருவண்ணாமலைசினைப்பை நோய்க்குறிசூரியக் குடும்பம்முன்னின்பம்கன்னியாகுமரி மாவட்டம்இந்தியாவில் இட ஒதுக்கீடு🡆 More