விழுமியம்

மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது.

விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம்.

விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.

  1. தனி மனித விழுமியங்கள்
  2. பண்பாட்டு விழுமியங்கள்

தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம்.

ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

எண்ணம்கருத்துநம்பிக்கைநேர்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகிர்வுகார்லசு புச்திமோன்திருவண்ணாமலைஇயற்கை வளம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திராவிட இயக்கம்கலிப்பாமலேரியாஅறுபடைவீடுகள்கள்ளழகர் கோயில், மதுரைஆப்பிள்கோயில்விராட் கோலிகலித்தொகைகட்டுவிரியன்கலாநிதி மாறன்இணையம்மக்களவை (இந்தியா)தமிழ்விடு தூதுமோகன்தாசு கரம்சந்த் காந்திபுதன் (கோள்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்நாலடியார்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கருத்துசுந்தரமூர்த்தி நாயனார்வளையாபதிவெப்பம் குளிர் மழைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருக்குறள்பூலித்தேவன்தமிழ் எழுத்து முறைபூப்புனித நீராட்டு விழாசூரரைப் போற்று (திரைப்படம்)பெ. சுந்தரம் பிள்ளைரோகிணி (நட்சத்திரம்)மொழிசேலம்கரிகால் சோழன்புறப்பொருள் வெண்பாமாலைசங்க காலம்தண்டியலங்காரம்முலாம் பழம்புறநானூறுசிறுத்தைஅஸ்ஸலாமு அலைக்கும்விஜய் வர்மாகரணம்முக்குலத்தோர்கருக்காலம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கன்னியாகுமரி மாவட்டம்குணங்குடி மஸ்தான் சாகிபுமீனா (நடிகை)மாத்திரை (தமிழ் இலக்கணம்)பூக்கள் பட்டியல்ஆங்கிலம்பரிவர்த்தனை (திரைப்படம்)மயக்கம் என்னகாந்தள்அனுஷம் (பஞ்சாங்கம்)பட்டினத்தார் (புலவர்)தமிழ் நீதி நூல்கள்வடலூர்இராமலிங்க அடிகள்அவுன்சுகருக்கலைப்புஉரைநடைகழுகுவிசயகாந்துமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மே நாள்அண்ணாமலையார் கோயில்விஜயநகரப் பேரரசுவிலங்குஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)நம்ம வீட்டு பிள்ளை🡆 More