வரலாறு

வரலாற்று வலைவாசல்

வரலாறு

உங்களை அன்புடன் வரவேற்கிறது!!
வரலாறுவரலாறுவரலாறு


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



வரலாறு

வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



வரலாறு
பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) என்பது பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவத் திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் போன்றவை பரவின. இடதுசாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர். 1789 இல் பிரெஞ்சு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லோட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


விக்கித்திட்டங்கள்



    தாய்த் திட்டம்
    விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்



சிறப்புப் படம்



எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு
எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு



கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.
படிம உதவி:
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


செய்திகள்



வரலாறு


தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


பிற விக்கிமீடிய திட்டங்கள்



வரலாறு  விக்கிசெய்திகளில்  வரலாறு  விக்கிமேற்கோள்களில்  வரலாறு  விக்கிநூல்களில்  வரலாறு  விக்கிமூலத்தில்  வரலாறு  விக்சனரியில்  வரலாறு விக்கிப்பொதுவில்
செய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்
வரலாறு
வரலாறு
வரலாறு
வரலாறு
வரலாறு
வரலாறு
வலைவாசல் என்றால் என்ன? ·  · வலைவாசல்களை அமைப்பது எப்படி?

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரைசுற்றுச்சூழல் பாதுகாப்புவெட்சித் திணைகன்னத்தில் முத்தமிட்டால்கம்பர்பனைநான் அவனில்லை (2007 திரைப்படம்)மூகாம்பிகை கோயில்தமிழ் தேசம் (திரைப்படம்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழ்த் தேசியம்சிலப்பதிகாரம்கண் (உடல் உறுப்பு)கருக்கலைப்புஇன்ஸ்ட்டாகிராம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ரத்னம் (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்காச நோய்விவேகானந்தர்கருப்பசாமிபிள்ளைத்தமிழ்தமிழ்ஒளிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)முன்னின்பம்கலித்தொகைதிரவ நைட்ரஜன்சித்தர்கள் பட்டியல்நன்னன்யுகம்சோழர்பயில்வான் ரங்கநாதன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்பால் (இலக்கணம்)வைகைசங்க இலக்கியம்இராமாயணம்பனிக்குட நீர்ஆனைக்கொய்யாபாண்டியர்பிரசாந்த்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்உலகம் சுற்றும் வாலிபன்கல்விஆய்த எழுத்துருதுராஜ் கெயிக்வாட்விருமாண்டிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)நிணநீர்க் குழியம்இந்திய ரிசர்வ் வங்கிஉள்ளீடு/வெளியீடுசிவனின் 108 திருநாமங்கள்நாயன்மார் பட்டியல்நிதிச் சேவைகள்இமயமலைபறம்பு மலைநற்றிணைதட்டம்மைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்வாதுமைக் கொட்டைதமிழ் நீதி நூல்கள்வேளாண்மைமே நாள்கம்பராமாயணத்தின் அமைப்புகன்னி (சோதிடம்)சிவன்இந்தியன் பிரீமியர் லீக்திருப்பூர் குமரன்இராமலிங்க அடிகள்நவரத்தினங்கள்இந்திரா காந்திமரகத நாணயம் (திரைப்படம்)ந. பிச்சமூர்த்திசீனாபள்ளுநாளந்தா பல்கலைக்கழகம்நந்திக் கலம்பகம்🡆 More