வலைப் பந்தாட்டம்: இலங்கை

வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர்.

வலைப் பந்தாட்டம்
வலைப் பந்தாட்டம்: இலங்கை
மலாவி தேசிய வலைப்பந்து அணி (சிவப்பு) பிஜி அணியினருடன் (நீலம்) 2006 பொதுயலவாயம் விளையாட்டுக்களில் விளையாடுகின்றனர்.
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புபன்னாட்டு வலைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு
முதலில் விளையாடியது1890களில், இங்கிலாந்து
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புகுறைவு
அணி உறுப்பினர்கள்ஒவ்வொரு அணிக்கும் களத்தில் ஏழு வீரர்கள்
இருபாலரும்உள்ளூர் போட்டிகளில் மட்டும்
பகுப்பு/வகைஉள்ளரங்கம் அல்லது வெளியே
கருவிகள்வலைப்பந்து
தற்போதைய நிலை
ஒலிம்பிக்இல்லை(1995ஆம் ஆண்டு பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் ஒப்புமை அளித்தது)

செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது. விளையாட்டின் நோக்கம் எதிரணியின் கூடையில்,பந்தை எடுத்துச் சென்று எறிந்து கோல் இடுவதாகும். அணியின் வீரர் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட செயலாற்றும் வகையில் "இடங்கள்" வரையறுக்கப்படுள்ளன. அவற்றிலிருந்து அவர்களது நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆட்டத்தின்போது பந்தைக் கையாளும் வீரர் மற்றொருவருக்கு பந்தை கைமாற்றுமுன் ஒரு எட்டுதான் எடுக்க முடியும். பந்தை மூன்று நொடிகளுக்கு மேலாக கைமாற்றாது வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட முன்னணி வீரர்கள் மட்டுமே கோல் எறிய முடியும். 60 நிமிடங்கள் நடக்கும் ஆட்டம் பதினைந்து நிமிட இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆட்ட இறுதியில் கூடுதல் கோல்கள் இட்ட அணியினர் வெற்றி பெறுவர்.

70 நாடுகளில் 20 மில்லியன் மக்களுக்கும் கூடுதலானவர் விளையாடுவதாகக் கூறப்படும் இவ்விளையாட்டினை பன்னாட்டு வலைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(IFNA)உலகளவில் கட்டுப்படுத்தி வருகிறது.

வெளியிணைப்புகள்

Tags:

இங்கிலாந்துகூடைப்பந்துபந்து விளையாட்டுபொதுநலவாய நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதிச்சோகைவிவேகானந்தர்பொது ஊழிகௌதம புத்தர்நந்திக் கலம்பகம்இயேசுவின் உயிர்த்தெழுதல்ஆபிரகாம் லிங்கன்தமிழ் தேசம் (திரைப்படம்)எஸ். ஜெகத்ரட்சகன்சுதேசி இயக்கம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபரிவர்த்தனை (திரைப்படம்)இறைமறுப்புவாக்குரிமைமுக்குலத்தோர்காமராசர்கிருட்டிணன்விலங்குபகவத் கீதைமஞ்சள் காமாலைமாமல்லபுரம்இராவணன்மனத்துயர் செபம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிபரிதிமாற் கலைஞர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்ஜன கண மனதனுசு (சோதிடம்)யூடியூப்ஐம்பெருங் காப்பியங்கள்கொல்லி மலைமரகத நாணயம் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)செண்பகராமன் பிள்ளைமுரசொலி மாறன்திருப்பாவைதமிழ் எண் கணித சோதிடம்சொல்லாட்சிக் கலைசே குவேராகுருதிப்புனல் (திரைப்படம்)விரை வீக்கம்முத்துராஜாதிருவாரூர் தியாகராஜர் கோயில்கலித்தொகைபிள்ளையார்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்ஈ. வெ. இராமசாமிராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இன்ஸ்ட்டாகிராம்குற்றாலக் குறவஞ்சிசங்க இலக்கியம்ரமலான் நோன்புதமிழர் பண்பாடுதென்காசி மக்களவைத் தொகுதிசூரிரோபோ சங்கர்இசுலாமிய நாட்காட்டிசைவ சமயம்இந்தியத் தேர்தல்கள்குற்றியலுகரம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழக வெற்றிக் கழகம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ரோகித் சர்மாகாவிரி ஆறுவாட்சப்ஆடுபுறநானூறுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)ஈரோடு தமிழன்பன்மாணிக்கவாசகர்கொன்றை வேந்தன்ஜெ. ஜெயலலிதாபாக்கித்தான்நரேந்திர மோதிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்🡆 More