வடக்கு நிக்கோசியா

வடக்கு நிகோசியா அல்லது வட நிகோசியா வடக்கு சைப்ரசின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் ஆகும்.

இது நிகோசியா துருக்கிய நகராட்சியால் ஆளப்படுகிறது. 2011 வரையில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வடக்கு நிகோசியா 61,378 மக்களையும் மற்றும் பெருநகர பகுதியில் 82,539 மக்கள் தொகை கொண்டுள்ளது.

1974ல் இந்த தீவினை ஓன்றினைக்கும் முயற்சியாக கிரீஸ் இராணுவ ஆட்சியின் சதியினை முறியடிக்க சைப்ரஸ் துருக்கிய படையெடுப்பு வழிவகுத்தது. இதன் பின்னர் சர்வதேச சமூகம் வட நிகோசியா துருக்கிய ஆக்கிரமிப்பின் கீழ் கருதப்படுகிறது.


மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)வைணவ சமயம்எடுத்துக்காட்டு உவமையணிமருத்துவம்திணைபாக்யராஜ்வேளாண்மைஅகழ்ப்போர்பிள்ளையார்தைப்பொங்கல்கழுகுபழமொழி நானூறுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்செங்குந்தர்நரேந்திர மோதிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதிற்றுப்பத்துதமிழ்நாட்டின் மாவட்டங்கள்புவிதிருமூலர்மக்களவை (இந்தியா)இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்இலங்கையின் வரலாறுதாஜ் மகால்கருமுட்டை வெளிப்பாடுதமிழ் ராக்கர்ஸ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கௌதம புத்தர்மயக்கம் என்னகதீஜாபுதினம் (இலக்கியம்)இந்திகெல்லி கெல்லிகாச நோய்ஏறுதழுவல்மனித எலும்புகளின் பட்டியல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தியாகராஜா மகேஸ்வரன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைசத்ய ஞான சபைநெகிழிஇராமாயணம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைவேலுப்பிள்ளை பிரபாகரன்சோழிய வெள்ளாளர்வீரப்பன்ஈழை நோய்மீன் சந்தைஉமறு இப்னு அல்-கத்தாப்தமிழ் எழுத்து முறைஇயேசுடொயோட்டாதற்குறிப்பேற்ற அணிதனுசு (சோதிடம்)பெரியாழ்வார்நவக்கிரகம்வறுமைமைக்கல் ஜாக்சன்குற்றாலக் குறவஞ்சிதலைவி (திரைப்படம்)திரௌபதிநாம் தமிழர் கட்சிதிருமுருகாற்றுப்படைசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்சூரியக் குடும்பம்பித்தப்பைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருநாவுக்கரசு நாயனார்முத்துலட்சுமி ரெட்டிவியாழன் (கோள்)தொழுகை (இசுலாம்)நிணநீர்க் குழியம்சமையலறைபகவத் கீதைபரிபாடல்என்டர் த டிராகன்ஆசாரக்கோவை🡆 More