லைசின்

லைசின் (Lysine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.

இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)(CH2)4NH2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AAA மற்றும் AAG. லைசின் காரத்தன்மைக் கொண்டதாகும். லைசினில் உள்ள ε-அமினோ தொகுதியானது பரவலாக ஹைட்ரசன் பிணைப்பிலும், வினையூக்கத்தில் பொது காரமாகவும் பங்கேற்கிறது.

லைசின்
Skeletal formula of the L-isomer (neutral form)
Skeletal formula of the L-isomer (neutral form)
Ball-and-stick model of lysine at physiological pH (zwitterionic form)
Ball-and-stick model of lysine at physiological pH (zwitterionic form)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
லைசின்
வேறு பெயர்கள்
2,6-டைஅமினோ எக்சநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
70-54-2 DL
56-87-1 L
923-27-3 D
ChEMBL ChEMBL28328 லைசின்Y
ChemSpider 843 லைசின்Y
5747 L
InChI
  • InChI=1S/C6H14N2O2/c7-4-2-1-3-5(8)6(9)10/h5H,1-4,7-8H2,(H,9,10) லைசின்Y
    Key: KDXKERNSBIXSRK-UHFFFAOYSA-N லைசின்Y
  • InChI=1/C6H14N2O2/c7-4-2-1-3-5(8)6(9)10/h5H,1-4,7-8H2,(H,9,10)
    Key: KDXKERNSBIXSRK-UHFFFAOYAY
IUPHAR/BPS
724
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16440 லைசின்Y
பப்கெம் 866
SMILES
  • C(CCN)CC(C(=O)O)N
பண்புகள்
C6H14N2O2
வாய்ப்பாட்டு எடை 146.19 g·mol−1
1.5 கிகி/லி @ 25 °செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 லைசின்Y verify (இதுலைசின்Y/லைசின்N?)
Infobox references

மேற்கோள்கள்

Tags:

அமினோ அமிலம்புரதம்வினைவேக மாற்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கம் (முச்சங்கம்)புறநானூறுபுதுச்சேரிமார்ச்சு 27பத்து தலகமல்ஹாசன்சிங்கப்பூர்மனித உரிமைஐஞ்சிறு காப்பியங்கள்சூரிநவக்கிரகம்லோகேஷ் கனகராஜ்வரலட்சுமி சரத்குமார்குடும்ப அட்டைசன்ரைசர்ஸ் ஐதராபாத்தேனீஅறுபடைவீடுகள்அருந்ததியர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இயற்பியல்புனித வெள்ளிஇட்லர்செரால்டு கோட்சீதிருவண்ணாமலைசத்ய பிரதா சாகுஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்காதல் மன்னன் (திரைப்படம்)நந்திக் கலம்பகம்சேலம் மக்களவைத் தொகுதிசிந்துவெளி நாகரிகம்தமிழர் நெசவுக்கலைஸ்ரீலீலாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முதலாம் இராஜராஜ சோழன்குணங்குடி மஸ்தான் சாகிபுஹஜ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவானொலிஇசுலாம்கண்ணே கனியமுதேமக்களாட்சிஅகத்தியமலைகொள்ளுசாரைப்பாம்புநிலக்கடலைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கொங்கு வேளாளர்தாவரம்விந்து108 வைணவத் திருத்தலங்கள்நிர்மலா சீதாராமன்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)வீரப்பன்இந்தியன் பிரீமியர் லீக்ஐங்குறுநூறுஆகு பெயர்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமருதம் (திணை)தமிழில் கணிதச் சொற்கள்நான்மணிக்கடிகைதாயுமானவர்மறைமலை அடிகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமாநிலங்களவைகணியன் பூங்குன்றனார்பெரும்பாணாற்றுப்படைந. பிச்சமூர்த்திஈரோடு தமிழன்பன்வெ. இறையன்புராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பாண்டியர்மு. வரதராசன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்🡆 More