ரிச்சி பெனோட்

ரிச்சார்ட் ரிச்சி பெனோட் (Richard Richie Benaud, 6 அக்டோபர் 1930 – 10 ஏப்ரல் 2015) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்.

1964 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பிரபலமான ஒரு துடுப்பாட்ட வர்ணனையாளரானார்.

ரிச்சி பெனோட்
Richie Benaud
ரிச்சி பெனோட்
பெனாட் 1998 இல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிச்சார்ட் பெனோட்
பிறப்பு(1930-10-06)6 அக்டோபர் 1930
பென்ரித், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு10 ஏப்ரல் 2015(2015-04-10) (அகவை 84)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்ரிச்சி
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை கால்-சுழல்
பங்குபல்துறை, வர்ணனையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 190)25 சனவரி 1952 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு12 பெப்ரவரி 1964 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1948–1964நியூ சவுத் வேல்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த.
ஆட்டங்கள் 63 259
ஓட்டங்கள் 2201 11719
மட்டையாட்ட சராசரி 24.45 36.50
100கள்/50கள் 3/9 23/61
அதியுயர் ஓட்டம் 122 187
வீசிய பந்துகள் 19108 60481
வீழ்த்தல்கள் 248 945
பந்துவீச்சு சராசரி 27.03 24.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
16 56
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 9
சிறந்த பந்துவீச்சு 7/72 7/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
65/– 254/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, டிசம்பர் 22 2007

தேர்வுத் துடுப்பாட்ட பல்துறை வீரரான ரிச்சி பெனோட், 1950களின் ஆரம்பத்தில் துடுப்பாட்ட அரங்கில் பின்தங்கியிருந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியை 1960களின் ஆரம்பத்தில் மீண்டும் மேனிலைக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றினார். 1958 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக 1964 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் பணியாற்றினார்.

துடுப்பாட்ட சாதனைகள்

  • இவரது ஆரம்பத் துடுப்பாட்டக் காலத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் 78 நிமிடங்களில் 100 ஓட்டங்கள் எடுத்தார். இது இது வரைகால தேர்வு வரலாற்றில் மூன்றாவது விரைவான சதம் (நேர அடிப்படையில்) ஆகும். அத்துடன் ஆத்திரேலியர் ஒருவரின் இரண்டாவது விரைவான சதமும் ஆகும்.
  • பெனோடின் அதிகபட்ச தேர்வு ஓட்டங்கள் 122 தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கில் 1957–1958 இல் எடுக்கப்பட்டது.
  • இந்தியாவுக்கு எதிராக சென்னை 1956–1957 தேர்வுப் போட்டியில் 72 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை வீழ்த்தியமை இவரது அதிகப் பட்ச இலக்குகளாகும்.
  • இவர் தலைவராக விளையாடிய எந்தவொரு தேர்வுத்தொடரையும் ஆத்திரேலியா இழக்கவில்லை. ஆத்திரேலிய அணியின் தலைவராக 28 தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். இவற்றில் 12 வெற்றிகளைப் பெற்றார். 11 வெற்றி தோல்வியின்றியும், 1 சமமாகவும் முடிந்தன. 4 போட்டிகள் தோல்வியடைந்தன.
  • ஆஷஸ் தொடரை ஆத்திரேலியா இழந்த பிறகு 7 ஆண்­டுகள் கழித்து மீண்டும் 1958–-59-களில் இவரது தலைமையில் ஆசசுக் கோப்பையை வென்றது.
  • 1963 இல் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, 2000 ஓட்டங்களையும் எடுத்து இரண்டிலும் இரட்டைகள் எடுத்த முதலாவது வீரரானார்.
  • சிட்னியில் தனது கடைசித் தேர்வுப் போட்டியை விளையாடிய போது இவர் தனது வாழ்நாள் சாதனையாக மொத்தம் 248 இலக்குகளைக் கைப்பற்றியிருந்தார். அக்காலத்தில் இது ஒரு தேர்வு சாதனையாகும். 2,201 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

மறைவு

2013 அக்டோபரில் சிட்னியின் கூஜி என்ற புறகரில் வாகன விபத்தில் சிக்­கிய பின்­னர் ரிச்சி பெனோடின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. 2014 நவம்பரில் அவரது 84வது அகவையில், தனக்கு தோல் புற்றுநோய் உள்ளதாக அறிவித்தார். 2015 ஏப்ரல் 10 இல் படுக்கையில் காலமானார். இவருக்கு அரசு முறை இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் என பிரதமர் டோனி அபோட் அறிவித்தார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ரிச்சி பெனோட் துடுப்பாட்ட சாதனைகள்ரிச்சி பெனோட் மறைவுரிச்சி பெனோட் குறிப்புகள்ரிச்சி பெனோட் வெளி இணைப்புகள்ரிச்சி பெனோட்ஆத்திரேலியாதுடுப்பாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகிய தமிழ்மகன்குமரகுருபரர்இந்தியப் பொதுத் தேர்தல்கள்கிறித்தோபர் கொலம்பசுஎஸ். சத்தியமூர்த்திஅரிப்புத் தோலழற்சிவிண்டோசு எக்சு. பி.இராமலிங்க அடிகள்தேம்பாவணிகட்டபொம்மன்தமிழக வெற்றிக் கழகம்பங்குனி உத்தரம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பூட்டுஜெ. ஜெயலலிதாமுடக்கு வாதம்இயேசுவின் இறுதி இராவுணவுஎன்விடியாதிருமணம்திரிகடுகம்ராதிகா சரத்குமார்சிறுநீரகம்முதலாம் உலகப் போர்தமிழ் எண் கணித சோதிடம்செஞ்சிக் கோட்டைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழர் கலைகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கெத்சமனிகன்னியாகுமரி மாவட்டம்சிலம்பரசன்தமிழர் நிலத்திணைகள்வி. சேதுராமன்பழனி முருகன் கோவில்பேரூராட்சிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஐஞ்சிறு காப்பியங்கள்தட்டம்மைமருத்துவம்கண்டம்தமிழிசை சௌந்தரராஜன்கிராம நத்தம் (நிலம்)கூகுள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கட்டுரைஹாட் ஸ்டார்திருக்குறள்தினகரன் (இந்தியா)தங்கம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இனியவை நாற்பதுபொறியியல்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956மூலிகைகள் பட்டியல்குருபால் கனகராஜ்டைட்டன் (துணைக்கோள்)இந்திராச்மாஉருசியாஇஸ்ரேல்கல்விபெண் தமிழ்ப் பெயர்கள்பந்தலூர்கொங்கு வேளாளர்திருமுருகாற்றுப்படைபி. காளியம்மாள்பிரெஞ்சுப் புரட்சிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கிறிஸ்தவம்விநாயகர் அகவல்டி. டி. வி. தினகரன்அறுபடைவீடுகள்சின்னம்மைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்🡆 More