ராப் ஃபோர்ட்: கனேடிய அரசியல்வாதி

ராபர்ட் புரூஸ் ராப் ஃபோர்ட் (Robert Bruce Rob Ford, பி.

மே 28, 1969) ஒரு கனேடிய அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். தற்போது டொராண்டோ நகரின் மேயர் பதவியில் இருக்கிறார். டொராண்டோவின் 64ஆம் மேயரான ஃபோர்ட், டிசம்பர் 1, 2010 பதவிக்கு வந்தார். அரசு செலவிடுதல், வரிகளை குறைக்கவேண்டும் என்று பரப்புரை செய்து 2010 மேயர் தேர்தலை வென்றுள்ளார். இதற்கு முன்பு, டொராண்டோ மாநகரவைக்கு 2000இலிருந்து 2010 வரை மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராப் ஃபோர்ட்
Rob Ford
ராப் ஃபோர்ட்: கனேடிய அரசியல்வாதி
ராப் ஃபோர்ட்
டொராண்டோவின் 64ஆம் மேயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 1, 2010
Deputyடக் ஹொலிடே2010-2013
நோர்ம் கெலி 2013-இன்று
முன்னையவர்டேவிட் மிலர்
வடக்கு எடோபிகோக் பகுதியிலிருந்து டொராண்டோ மாநகரவை உறுப்பினர்
பதவியில்
நவம்பர் 14, 2000 – அக்டோபர் 25, 2010
பின்னவர்டக் ஃபோர்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Robert Bruce Ford

மே 28, 1969 (1969-05-28) (அகவை 54)
எடோபிகோக், ஒண்டாரியோ
அரசியல் கட்சிகட்சி சார்பற்ற (2000–இன்று) டொராண்டோ மாநகர அரசியல்வாதிகளால் கட்சியை சேர்ந்து தேர்தலில் போட்டியிடுக்க முடியாது
பிற அரசியல்
தொடர்புகள்
ஒண்டாரியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி
துணைவர்ரெனாட்டா பிரின்யாக்
பிள்ளைகள்2
வாழிடம்டொராண்டோ
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்robfordformayor.ca

2013இல் ராப் ஃபோர்ட் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை காட்டுகிற வீடியோகளை டொராண்டோ காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வீடியோகளில் ஃபோர்ட் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் சந்தித்து, கோக்கைனை பயன்படுத்தி, மது குடித்து தெரிகிறார். ஒரு வீடியோவில் அவரது எதிரிகளை கொலை செய்வார் என்று மிரட்டுகிறார். சட்டங்களின் படி டொராண்டோ மாநகரவையால் மேயரை பதவி அகற்றி வைக்க அதிகாரம் இல்லை, ஆனால் நவம்பர் 2013இல் சில அதிகாரங்களை ஃபோர்டிலிருந்து துணை மேயருக்கு மாற்றியுள்ளது. அக்டோபர் 2014 வரை ஃபோர்ட் பதவியில் இருப்பார். 2014 டொராண்டோ மேயர் தேர்தலில் ஃபோர்ட் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இவரது அண்ணன் டக் ஃபோர்ட் டொராண்டோ மாநகரவையில் பணி புரிகிறார்.

மேற்கோள்கள்

Tags:

கனடாடொராண்டோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசத்குருரயத்துவாரி நிலவரி முறைதுரைமுருகன்வெள்ளையனே வெளியேறு இயக்கம்பதினெண்மேற்கணக்குவேதநாயகம் பிள்ளைஆண்டாள்உமறு இப்னு அல்-கத்தாப்நவக்கிரகம்பாசிப் பயறுபாண்டவர் பூமி (திரைப்படம்)ஓ. பன்னீர்செல்வம்சித்திரைஇலங்கையின் மாகாணங்கள்மூதுரைசி. விஜயதரணிநாம் தமிழர் கட்சிபனிக்குட நீர்நிணநீர்க்கணுஇட்லர்கொன்றைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்கலித்தொகைகாதல் மன்னன் (திரைப்படம்)மஜ்னுபரிபாடல்கருக்கலைப்புவிநாயகர் அகவல்இந்தியத் தேர்தல்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்எம். கே. விஷ்ணு பிரசாத்நீலகிரி மக்களவைத் தொகுதிதிருமலை நாயக்கர்ருதுராஜ் கெயிக்வாட்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஏலாதிமு. கருணாநிதிநிர்மலா சீதாராமன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவடிவேலு (நடிகர்)நாயன்மார் பட்டியல்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்செஞ்சிக் கோட்டைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இங்கிலாந்துவேற்றுமைத்தொகைபிரபுதேவாகுடும்பம்வே. தங்கபாண்டியன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்கருணாநிதி குடும்பம்மரவள்ளிகங்கைகொண்ட சோழபுரம்கர்ணன் (மகாபாரதம்)அகத்தியர்தமிழக வெற்றிக் கழகம்யாதவர்கேழ்வரகுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புறநானூறுபல்லவர்பெரியபுராணம்பித்தப்பைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857மருது பாண்டியர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிஔவையார் (சங்ககாலப் புலவர்)மொழிகொங்கு நாடுகம்போடியா🡆 More