ராஜ ராஜேஸ்வரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ராஜ ராஜேஸ்வரி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | கொன்னப்ப பாகவதர் செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்னம் கே. எல். வி. வசந்தா எம். ஆர். சந்தான லக்ஸ்மி டி. ஏ. மதுரம் யு. ஆர். ஜீவரத்னம் |
வெளியீடு | திசம்பர் 23, 1944 |
நீளம் | 10935 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.