இந்தி நடிகர் ராஜ்குமார்

ராஜ்குமார் (Raaj Kumar, 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார்.

1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.

ராஜ்குமார்
இந்தி நடிகர் ராஜ்குமார்
பிறப்புகுல்பூசண் பண்டிட்
(1926-10-08)8 அக்டோபர் 1926
லொரலாய், பலுச்சிசுத்தானம்
இறப்பு3 சூலை 1996(1996-07-03) (அகவை 69)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
புற்று நோய்
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
காயத்திரி

பிறப்பும், ஆரம்பவாழ்வும்

ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார். தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.

திரைப்பட வாழ்க்கை

மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..

சொந்த வாழ்க்கை

ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர்.

இறப்பு

3 சூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தி நடிகர் ராஜ்குமார் பிறப்பும், ஆரம்பவாழ்வும்இந்தி நடிகர் ராஜ்குமார் திரைப்பட வாழ்க்கைஇந்தி நடிகர் ராஜ்குமார் சொந்த வாழ்க்கைஇந்தி நடிகர் ராஜ்குமார் இறப்புஇந்தி நடிகர் ராஜ்குமார் மேற்கோள்கள்இந்தி நடிகர் ராஜ்குமார் வெளி இணைப்புகள்இந்தி நடிகர் ராஜ்குமார்இந்திநடிகர்மதர் இந்தியாமும்பை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்லீரல்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)சிறுபஞ்சமூலம்பொருநராற்றுப்படைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்காடுவெட்டி குருஐரோப்பாமரியாள் (இயேசுவின் தாய்)ஹர்திக் பாண்டியாம. பொ. சிவஞானம்ஊரு விட்டு ஊரு வந்துவிஜயநகரப் பேரரசுவி. சேதுராமன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கடையெழு வள்ளல்கள்டார்வினியவாதம்பத்துப்பாட்டுநாயக்கர்நியூயார்க்கு நகரம்சென்னைகந்த புராணம்பந்தலூர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅஜித் குமார்சு. வெங்கடேசன்சீறாப் புராணம்குடும்பம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கோயம்புத்தூர்கூகுள்பிரபுதேவாவால்ட் டிஸ்னிகண்ணனின் 108 பெயர் பட்டியல்திருப்பதிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)நெடுநல்வாடை (திரைப்படம்)மோசேதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்மனித மூளைநாம் தமிழர் கட்சிமேழம் (இராசி)விலங்குஉட்கட்டமைப்புஅண்ணாமலை குப்புசாமிகேழ்வரகுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஅகத்தியர்விருத்தாச்சலம்புரோஜெஸ்டிரோன்கொல்கொதாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிவகங்கை மக்களவைத் தொகுதிஉயிர்மெய் எழுத்துகள்எஸ். ஜெகத்ரட்சகன்செயற்கை நுண்ணறிவுவியாழன் (கோள்)உமாபதி சிவாசாரியர்ஆடு ஜீவிதம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகண்டம்தவக் காலம்தங்கம் தென்னரசுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்சஞ்சு சாம்சன்மயங்கொலிச் சொற்கள்திருமூலர்இயேசு காவியம்மதுரைதமிழ்ஒளிசாகித்திய அகாதமி விருதுஅல்லாஹ்கிறிஸ்தவச் சிலுவை🡆 More