யூத எதிர்ப்புக் கொள்கை

யூத எதிர்ப்புக் கொள்கை (Antisemitism) என்பது யூதர்கள் மீது சந்தேகம் கொள்ளுதல், வெறுப்புக் காட்டுதல், புறக்கணித்தல் போன்ற செயற்பாடுகளாகும்.

2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க அறிக்கை, யூதவைரி என்பது யூதர் மீதான வெறுப்பு, தனியாகவும் குழுவாகவும், யூதர்களின் மதம் மற்றும்/அல்லது இனம் சார்ந்து வெளிப்படுதல் எனக் குறிப்பிடுகிறது. இவ்வாறான கொள்கையைக் கொண்டிருப்பவர் யூதவைரி எனப்படுவர்.

யூத எதிர்ப்புக் கொள்கை பல வழிகளிலும் வெளிப்படும். யூதர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுதல், வெறுப்பு போன்ற முறைகளில் குழு, அரச காவற்றுறை மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் இது வெளிப்படுடலாம். 1096இல் முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றம், 1391 இல் எசுபானியாவில் யூதப் படுகொலை, எசுபானிய விசாரணை தண்டனை, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றம் 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றம், உரசிய படுகொலைகள், பிரெஞ்சு அவதூறு, நாட்சி ஜெர்மனியின் இறுதித் தீர்வு உரசியாவின் யூத எதிர்ப்புக் கொள்கை ஆகிய துன்புறுத்தல்கள் உச்ச எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

யூத எதிர்ப்புக் கொள்கை என்பது சொற்பிறப்பியலின் படி செமிட்டிக் இனத்தவருக்கு எதிரானது எனும் பொருளைக் கொண்டுள்ளது. இது 19ம் நூற்றாண்டின் இறுதியில் செருமனியில் உருவாகியது. "யூத வெறுப்பு" எனும் அடிப்படையிலான இப்பதம் அன்றிலிருந்த இன்றும் சாதாரணமாகப் பாவிக்கப்படுகின்றது.

குறிப்புகள்

Tags:

யூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நயன்தாராஇசுலாம்இலங்கையின் வரலாறுஇந்திய விண்வெளி ஆய்வு மையம்வட்டாட்சியர்கொச்சி கப்பல் கட்டும் தளம்நூஹ்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மக்களாட்சிஏலாதிபேரிடர் மேலாண்மைதிருமந்திரம்நாயன்மார் பட்டியல்கருப்பை நார்த்திசுக் கட்டிசுந்தர காண்டம்திரைப்படம்தொல். திருமாவளவன்காதலன் (திரைப்படம்)இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குபாண்டியர்பார்த்திபன் கனவு (புதினம்)கருப்பைதொல்காப்பியம்சப்ஜா விதைகாயத்ரி மந்திரம்திதி, பஞ்சாங்கம்நெடுஞ்சாலை (திரைப்படம்)மண்ணீரல்பிரம்மம்சடங்குஹரிஹரன் (பாடகர்)பாண்டவர்நாட்டுப்புறக் கலைதமிழ்நாடுஅரிப்புத் தோலழற்சிபாஞ்சாலி சபதம்பங்குச்சந்தைஇந்திய அரசியலமைப்புசெஞ்சிக் கோட்டைஇடலை எண்ணெய்நவக்கிரகம்தமிழ் இலக்கணம்கபடிஉ. வே. சாமிநாதையர்கிட்டி ஓ'நீல்சுரதாதேவேந்திரகுல வேளாளர்குணங்குடி மஸ்தான் சாகிபுதிரௌபதி முர்முகெல்லி கெல்லிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசித்த மருத்துவம்ஸ்ரீபாட்டாளி மக்கள் கட்சிஔவையார்கன்னத்தில் முத்தமிட்டால்நெகிழிஐந்து எஸ்திருக்குறள்அம்பேத்கர்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்மனித எலும்புகளின் பட்டியல்பகவத் கீதைகுண்டலகேசிவறுமைஇந்திய தேசிய சின்னங்கள்பொது ஊழிஆய்த எழுத்து (திரைப்படம்)இன்று நேற்று நாளைபஞ்சாபி மொழிசமணம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்செவ்வாய் (கோள்)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்குப்தப் பேரரசுயூதர்களின் வரலாறுஇந்தியாவின் பண்பாடுநாலடியார்🡆 More