யூஜினீ பூஷார்டு

யூஜினீ ஜீனி பூஷார்டு (Eugenie Bouchard, பிறப்பு: பெப்ரவரி 25, 1994) கனடிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார்.

2012இல் விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றி இளநிலை பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர். 2013 மகளிர் டென்னிசு சங்கம் போட்டிகளின் முடிவில், அவருக்கு மகளிர் டென்னிசு சங்கத்தின் ஆண்டின் புதிய விளையாட்டாளர் என்ற விருதும் கிடைத்துள்ளது. 2014இல் ஆத்திரேலிய ஒப்பனில் ஓர் பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடியர் என்ற சாதனையைப் படைத்தார். 2014 பிரெஞ்சு ஓப்பனில் அரையிறுதிக்கு முன்னேறிய பூஷார்டு 2014 விம்பிள்டனில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.

யூஜினீ பூஷார்டு
யூஜினீ பூஷார்டு
2014 நூரெம்பர்கர் போட்டியில் யீஜினீ பூஷார்டு
நாடுயூஜினீ பூஷார்டு கனடா
வாழ்விடம்வெசுட்டுமவுன்ட்டு, கியூபெக், கனடா
உயரம்1.78 மீ
தொழில் ஆரம்பம்2009
விளையாட்டுகள்வலது-கை (இரு-கை பின்னோக்கு)
பயிற்சியாளர்நிக் சாவியனோ
பரிசுப் பணம்$3,726,035
இணையதளம்www.geniebouchard.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்169–94
பட்டங்கள்1 டபிள்யூடிஏ, 6 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை
  1. 5 (20 அக்டோபர் 2014)
தற்போதைய தரவரிசை
  1. 7 (12 சனவரி 2015)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அரை இறுதி (2014)
பிரெஞ்சு ஓப்பன்அரை இறுதி (2014)
விம்பிள்டன்இறுதி (2014)
அமெரிக்க ஓப்பன்2சுற்று (2013)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்38–40
பட்டங்கள்0 டபிள்யூடிஏ, 1ஐடிஃப்
அதியுயர் தரவரிசை
  1. 103 (ஆகத்து 12, 2013)
தற்போதைய தரவரிசை
  1. 226 (10 நவம்பர் 2014)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3சுற்று (2014)
விம்பிள்டன்3சுற்று (2013)
அமெரிக்க ஓப்பன்1சுற்று(2013)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
விம்பிள்டன்1R (2013)
இற்றைப்படுத்தப்பட்டது: 27 அக்டோபர் 2014.

தொழில் புள்ளிவிபரம்

கிராண்ட் ஸ்லாம் போட்டி

    செயல்திறன் விசை
வெ    அ.இ கா.இ சு லீ த.பெ தசு வ# டேஆ அஇ-வெ இ-வெ ஒமுஅ போந

ஒற்றையர்

போட்டிகள் 2013 2014 2015 மதிப்பெண் % வெ-தோ வெ %
ஆஸ்திரேலிய ஓப்பன் தசு2 அ.இ 0 / 1 5–1 83%
பிரெஞ்சு ஓப்பன் 2சு அ.இ 0 / 2 6–2 75%
விம்பிள்டன் 3சு 0 / 2 8–2 80%
அமெரிக்க ஓப்பன் 2சு 4சு 0 / 2 4–2 67%
வெற்றி-தோல்வி 4–3 19–4 0 / 7 23–7 77%

இரட்டையர்

போட்டிகள் 2013 2014 2015 மதிப்பெண் % வெ-தோ வெ %
ஆஸ்திரேலிய ஓப்பன் 3சு 0 / 1 2–1 67%
பிரெஞ்சு ஓப்பன் 0 / 0 0–0
விம்பிள்டன் 3சு 1சு 0 / 2 2–2 50%
அமெரிக்க ஓப்பன் 1சு 0 / 1 0–1 0%
வெற்றி-தோல்வி 2–2 2–2 0 / 4 4–4 50%

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

Tags:

யூஜினீ பூஷார்டு தொழில் புள்ளிவிபரம்யூஜினீ பூஷார்டு வெளி இணைப்புகள்யூஜினீ பூஷார்டு மேற்சான்றுகள்யூஜினீ பூஷார்டுஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றுகனடாடென்னிசுபிரெஞ்சு ஓப்பன்பெருவெற்றித் தொடர் (டென்னிசு)மகளிர் டென்னிசு சங்கம்விம்பிள்டன் கோப்பை

🔥 Trending searches on Wiki தமிழ்:

எகிப்துஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்குடமுழுக்குயானைநீர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பிளிப்கார்ட்மொழிகயிலை மலைரக்அத்சமையலறைநெகிழிபஞ்சாங்கம்பணம்சமுதாய சேவை பதிவேடுகரிசலாங்கண்ணிதமிழ்நாட்டின் அடையாளங்கள்இமாச்சலப் பிரதேசம்மாமல்லபுரம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமாதுளைபெரியாழ்வார்காதல் கொண்டேன்மாதவிடாய்சீறாப் புராணம்தற்குறிப்பேற்ற அணிமாலை நேரத்து மயக்கம்இரா. பிரியா (அரசியலர்)நீரிழிவு நோய்பக்கவாதம்தில்லு முல்லுஉமறு இப்னு அல்-கத்தாப்இரசினிகாந்துவணிகம்போக்குவரத்துஇந்திய மொழிகள்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)கம்பர்இயேசுகு. ப. ராஜகோபாலன்அம்லோடிபின்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கூகுள்அய்யா வைகுண்டர்69பனிக்குட நீர்மெட்ரோனிடசோல்இமயமலைமேகாலயாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்தற்கொலை முறைகள்தமிழ் படம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)வேதாத்திரி மகரிசிபோகர்சிறுகதைதமிழ்நாடு காவல்துறைஇந்திய விடுதலை இயக்கம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்மருதமலை முருகன் கோயில்திருமுருகாற்றுப்படைஜலியான்வாலா பாக் படுகொலைபெண்ணியம்வெந்து தணிந்தது காடுஇளையராஜாபணவீக்கம்அபூபக்கர்கருப்பை வாய்யூத்ஜெ. ஜெயலலிதாபஞ்சபூதத் தலங்கள்பவுனு பவுனுதான்தமிழர் நிலத்திணைகள்ஐயப்பன்ஜிமெயில்🡆 More