மேல் குவார்க்கு

மேல் குவார்க்குகள் (Up quarks) என்பவை அணு உட்துகள்கள் ஆகும்.

புரோட்டான்கள் போன்ற பல பெரிய துகள்களை உருவாக்க இத்துகள்கள் உதவுகின்றன. மேல் குவார்க்குகளின் மின்சுமை +2/3 ஆகும். அறியப்பட்டுள்ள ஆறுவகையான குவார்க்குகளில் இவையே மிகவும் இலேசானவையாகும். மேல் குவார்க்குகளின் கோண உந்தம் ½ ஆகும். அடிப்படை விசைகள் எனப்படும் ஈர்ப்பு விசை, வலிய இடைவினை, வலிகுறை இடைவினை,மின்காந்த விசை ஆகிய நான்கும் மேல் குவார்க்குகளைப் பாதிக்கின்றன. அனைத்து குவார்க்குகளையும் போலவே மேல் குவார்க்குகளும் அடிப்படைத் துகள்களாகும். இதன்பொருள் இவை மிகச்சிறியவை, இவற்றை மேலும் பிரிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

மேல் குவார்க்
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியான்ic
Generationமுதல்
இடைவினைகள்வலிமை, வலிமையற்றது, மின்காந்த விசை, ஈர்ப்புவிசை
குறியீடுu
எதிர்த்துகள்மேல் மறுதலை குவார்க்கு (u)
Theorizedமுர்ரே செல்- மான் (1964)
ஜார்ஜ் சிவெயிக் (1964)
கண்டுபிடிப்புSLAC (1968)
திணிவு2.3+0.7
−0.5
 MeV/c2
Decays intoநிலையானது அல்லது கீழ் குவார்க் + பாசிட்ரான் + எலக்ட்ரான் நியூட்ரினோ
மின்னூட்டம்+23 e
Color chargeஆம்
சுழற்சி12
Weak isospinLH: +12, RH: 0
Weak hyperchargeLH: +13, RH: +43

மின்சுமை +2/3 பெற்றுள்ள இரண்டு மேல் குவார்க்குகள் மற்றும் -1/3 மின்சுமை கொண்ட ஒரு கீழ் குவார்க்கு சேர்ந்து மின்சுமை +1 பெற்றுள்ள புரோட்டான்களை உருவாக்குகின்றன. இதேபோல ஒரு மேல் குவார்க் மற்றும் இரண்டு கீழ் குவார்க்குகள் இணைந்து மின்சுமையற்ற ஒரு நியூட்ரானை உருவாக்குகின்றன. சிக்கல் நிறைந்த துகள்களான பையான்களை உருவாக்கவும் மேல் குவார்க்குகள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

அடிப்படை விசைகள்அணுஈர்ப்பு விசைகோண உந்தம்துகள்புரோட்டான்மின்காந்தவியல்வலிகுறை இடைவினைவலிய இடைவினைவிஞ்ஞானி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சஞ்சு சாம்சன்பொது ஊழிதேவநேயப் பாவாணர்சூரியக் குடும்பம்பிரித்விராஜ் சுகுமாரன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிவாழைப்பழம்இந்திய நாடாளுமன்றம்விராட் கோலிஸ்ரீஆசியாதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்நீதிக் கட்சிஇந்திய தேசிய காங்கிரசுஆண் தமிழ்ப் பெயர்கள்சித்திரைகம்பர்மதுராந்தகம் தொடருந்து நிலையம்வால்ட் டிஸ்னிஇரச்சின் இரவீந்திராவைகோஇனியவை நாற்பதுடைட்டன் (துணைக்கோள்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியன் (1996 திரைப்படம்)அழகி (2002 திரைப்படம்)சிறுதானியம்டி. எம். செல்வகணபதிஞானபீட விருதுபுரோஜெஸ்டிரோன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுநானும் ரௌடி தான் (திரைப்படம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமார்ச்சு 29திருவாரூர் தியாகராஜர் கோயில்பீப்பாய்ஜெயம் ரவிராசாத்தி அம்மாள்இடைச்சொல்பாசிப் பயறுசுற்றுச்சூழல் பாதுகாப்புசுவாதி (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019எம். ஆர். ராதாதமிழ் இலக்கியம்ரோசுமேரிதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்குறிஞ்சிப் பாட்டுகட்டுவிரியன்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கருக்கலைப்புஈரோடு மக்களவைத் தொகுதிஆய்த எழுத்து (திரைப்படம்)முடியரசன்தமிழ் மன்னர்களின் பட்டியல்இந்தோனேசியாஇந்தியாஇரசினிகாந்துஇலிங்கம்நபிமு. வரதராசன்ஆனந்தம் விளையாடும் வீடுபகத் சிங்இந்திய தேசியக் கொடிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஅன்னை தெரேசாசுபாஷ் சந்திர போஸ்அஸ்ஸலாமு அலைக்கும்ஜெ. ஜெயலலிதாஐம்பெருங் காப்பியங்கள்மக்காமரியாள் (இயேசுவின் தாய்)எங்கேயும் காதல்அணி இலக்கணம்திருவாசகம்இந்திய அரசியலமைப்பு🡆 More