மூஸ் மாகாணம்

மூஸ் மாகாணம் (Muş Province, துருக்கியம்: Muş ili , Kurdish ) என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் .

இது 8,196 கிமீ 2 பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதன் மக்கள் தொகை 406,886 ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் 453,654 ஆக இருந்தது. மாகாண தலைநகரம் மூஸ் நகரம் ஆகும். மூஸ் மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரம், மலாஸ்கர்ட் ( மான்சிகர்ட் ), இது 1071 இல் நிகழ்ந்த மான்சிகர்ட் போருக்காக பிரபலமானது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்களாவர். 2018 அக்டோபரில் ஆல்கர் குண்டாச்சை மாகாண ஆளுநராக ரசிப் தைய்யிப் எர்டோகன் நியமித்தார்.

மூஸ் மாகாணம்
Muş ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் மூஸ் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் மூஸ் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிவான்
அரசு
 • தேர்தல் மாவட்டம்மூஸ்
 • ஆளுநர்ஆல்கர் குண்டாசஸ்
பரப்பளவு
 • மொத்தம்8,196 km2 (3,164 sq mi)
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்4,07,992
 • அடர்த்தி50/km2 (130/sq mi)
தொலைபேசி குறியீடு0436
வாகனப் பதிவு49

மாவட்டங்கள்

முஸ் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • புலனக்
  • ஹஸ்காய்
  • கோர்கட்
  • மலாஸ்கர்ட்
  • மூஸ்
  • வர்டோ

பொருளாதாரம்

வரலாற்று ரீதியாக, மூஸ் மகாணம் கோதுமை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றது. மாகாணத்தில் மடர் என்னும் தாவரம் வளர்கிறது. இதை உள்ளூர்வாசிகள் சாயத்திற்காகப் பயன்படுத்தினர் . இப்பகுதியில் உப்பு சுரங்கங்களும் இருந்தன . 1920 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, அது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் போதுமான அளவு இருப்பதாகக் கூறப்பட்டது.

குறிப்புகள்

Tags:

குர்து மக்கள்துருக்கிதுருக்கிய மொழிரசிப் தைய்யிப் எர்டோகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிஐ (திரைப்படம்)கல்லீரல்கயிறுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சீமான் (அரசியல்வாதி)பூலித்தேவன்அருங்காட்சியகம்செஞ்சிக் கோட்டைமூதுரைசித்த மருத்துவம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தொல். திருமாவளவன்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்விண்டோசு எக்சு. பி.இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்மயக்கம் என்னஆற்றுப்படைமீன்இயேசுவின் இறுதி இராவுணவுஎலுமிச்சைஇயேசுவீரப்பன்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபல்லவர்புதினம் (இலக்கியம்)இளையராஜாகுருபூரான்கோயில்108 வைணவத் திருத்தலங்கள்சிலிக்கான் கார்பைடுசெம்மொழிபெண்மதயானைக் கூட்டம்வீரமாமுனிவர்முதுமலை தேசியப் பூங்காஇசுலாமிய வரலாறுமனித உரிமைதென் சென்னை மக்களவைத் தொகுதிதுரை வையாபுரிசுரதாபண்பாடுநபிஇராமர்மொரோக்கோநான் அவனில்லை (2007 திரைப்படம்)முகலாயப் பேரரசுதமிழ்ப் புத்தாண்டுசுந்தரமூர்த்தி நாயனார்இனியவை நாற்பதுஆனைக்கொய்யாஇந்திய உச்ச நீதிமன்றம்இந்திய ரூபாய்சேரர்திருமுருகாற்றுப்படையாவரும் நலம்போயர்பித்தப்பைஎம். கே. விஷ்ணு பிரசாத்எம். ஆர். ராதாசிறுநீர்ப்பாதைத் தொற்றுகருப்பைஉட்கட்டமைப்புவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கொங்கு வேளாளர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தயாநிதி மாறன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்செக் மொழிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மொழிதிராவிட மொழிக் குடும்பம்கேழ்வரகுகாடுவெட்டி குருசட் யிபிடிஎடப்பாடி க. பழனிசாமிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி🡆 More