முட்டையுரு: வடிவம்

முட்டையுரு (Oval) என்பது முட்டையின் தோற்றத்தை ஒத்த வளைந்த தளவுருவாகும்.

முட்டையுருவினுடைய முப்பரிமாண வடிவம் முட்டை வடிவப் பொருள் என அழைக்கப்படும்.

வடிவியலில் முட்டையுரு

வடிவியலில், சில வளையிகளைக் குறிப்பிடுவதற்கு முட்டையுரு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. முட்டையை ஒத்த வளையி முட்டையுரு என அழைக்கப்படும்.

வடிவியலில் முட்டையுரு பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

  • காசினி முட்டையுரு
  • கார்த்தீசியன் முட்டையுரு

தொழினுட்ப வரைதல்

முட்டையுரு: வடிவியலில் முட்டையுரு, தொழினுட்ப வரைதல், ஆங்கிலத்தில் 
தொழினுட்ப வரைதலில் முட்டையுருவை வரைதல்

தொழினுட்ப வரைதலில் படத்திலுள்ளவாறு முட்டையுரு வரையப்படும்.

ஆங்கிலத்தில்

முட்டையுரு என்பதன் ஆங்கிலச் சொல்லான Oval என்பது இருபரிமாணத்திலோ முப்பரிமாணத்திலோ உள்ள முட்டையைப் போல் உள்ள உருவத்தை அல்லது நீள்வட்டத்தைக் குறிக்கிறது. சில இடங்களிற்செவ்வகம் ஒன்றினால் இணைக்கப்பட்ட ஈரரை வட்டங்களைக் குறிக்கவும் Oval என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

முட்டையுரு வடிவியலில் முட்டையுரு தொழினுட்ப வரைதல்முட்டையுரு ஆங்கிலத்தில்முட்டையுரு மேற்கோள்கள்முட்டையுருமுட்டை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீர் (யாப்பிலக்கணம்)சிவபுராணம்பள்ளுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ்ப் புத்தாண்டுஅளபெடைமு. க. முத்துமஞ்சள் காமாலைமாசாணியம்மன் கோயில்அன்புமணி ராமதாஸ்குடும்பம்வைதேகி காத்திருந்தாள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சோல்பரி அரசியல் யாப்புமாத்திரை (தமிழ் இலக்கணம்)மகரம்பிள்ளையார்இரண்டாம் உலகப் போர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பிரபஞ்சன்தினைமுடியரசன்தமிழ் இலக்கியப் பட்டியல்தேவயானி (நடிகை)நயன்தாராஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஜெயம் ரவிஆந்திரப் பிரதேசம்செஞ்சிக் கோட்டைதிருவள்ளுவர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்சுந்தர காண்டம்திருவாசகம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்தியப் பிரதமர்பீப்பாய்இந்திய ரிசர்வ் வங்கிமகாபாரதம்பொன்னுக்கு வீங்கிஆர். சுதர்சனம்பாரதிய ஜனதா கட்சிநீர்விநாயகர் அகவல்நுரையீரல் அழற்சிபக்தி இலக்கியம்ரோசுமேரிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சின்ன வீடுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்இங்கிலாந்துசவ்வரிசிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்செங்குந்தர்கம்பராமாயணம்திருவிழாஇராசேந்திர சோழன்இராமலிங்க அடிகள்தெலுங்கு மொழிவாற்கோதுமைதமிழ்நாட்டின் அடையாளங்கள்நாயக்கர்அன்னி பெசண்ட்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முதற் பக்கம்இந்தியத் தேர்தல்கள் 2024குகேஷ்கண்ணகிகுதிரைமலை (இலங்கை)நீர்ப்பறவை (திரைப்படம்)சதுப்புநிலம்பிரப்சிம்ரன் சிங்இரண்டாம் உலகம் (திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மூகாம்பிகை கோயில்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்விசயகாந்து🡆 More