மிகுவெல் உலோபசு டி லெகாசுபி

மிகுவெல் லோபெசு டெ லெகாசுபி (Miguel López de Legazpi (c.

1502 – ஆகத்து 20, 1572), பாசுக்கு கடல்காண் பயணியும் கிழக்கிந்தியத் தீவுகளில் முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் எல் அடெலான்டடொ என்றும் எல் வீயோ (மூத்தவர்) என்றும் அறியப்படுகின்றார். புதிய எசுப்பானியாவிலிருந்து (தற்கால மெக்சிக்கோ) அமைதிப் பெருங்கடலைக் கடந்து வந்த லெகாசுபி 1565இல் பிலிப்பீன்சில் செபு நகரத்தை நிறுவினார். பிலிப்பீன்சும் குவாம், மரியானா தீவுகள் போன்ற மற்ற அமைதிப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களும் அடங்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். பல்வேறு உள்நாட்டு அரசுகளுடனும் அரசர்களுடனும் அமைதி உடன்பாடு கண்டு மிகுவல் லோபெசு டெ லெகாசுபி உருவாக்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவிற்குத் தலைநகராக மணிலாவை 1571 இல் நிறுவினார். பிலிப்பீன்சின் அல்பே மாநிலத்தின் தலைநகரமான லெகாசுபி நகரம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மிகுவல் லோபெசு டெ லெகாசுபி
Miguel López de Legazpi
மிகுவெல் உலோபசு டி லெகாசுபி
எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைமை ஆளுநர்
பதவியில்
ஏப்ரல் 27, 1565 – ஆகத்து 20, 1572
ஆட்சியாளர்பிலிப்பு II
பின்னவர்குயிடொ டெ லாவெசரிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகுவல் லொபெசு டெ லெகாசுபி

c. 1502
சுமார்ராகா, கிபுசுகோவா, காசுத்தீல் இராச்சியம்
இறப்புஆகத்து 20, 1572 (அகவை 69–70)
மணிலா, எசுப்பானியக் கிழக்கிந்தியா
இளைப்பாறுமிடம்சான் அகஸ்தீன் தேவாலயம், மணிலா]]

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

அரசு பதவிகள்
புதிய அலுவலகம் பிலிப்பீன்சின் தலைமை ஆளுநர்
1565—1572
பின்னர்
குயிடொ டி லாவெசரிசு
கௌரவப் பட்டங்கள்
முன்னர்
பெத்ரோ மெனென்டெசு டி அவிலெசு
எல் அடெலண்டடொ
1571—1572
கலைக்கப்பட்டது

Tags:

அமைதிப் பெருங்கடல்எசுப்பானியக் கிழக்கிந்தியாகிழக்கிந்தியத் தீவுகள்குவாம்செபு நகரம்பாசுக்கு மக்கள்பிலிப்பீன்சுபுதிய எசுப்பானியாமணிலாமரியானா தீவுகள்மெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்டோசு எக்சு. பி.ஆண்டாள்முன்மார்பு குத்தல்ஜோக்கர்கணினிவாட்சப்நற்றிணைபள்ளுபெருங்கதைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வேலைக்காரி (திரைப்படம்)கணையம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கௌதம புத்தர்சித்தர்இலங்கை தேசிய காங்கிரஸ்இந்திய ரிசர்வ் வங்கிராஜா ராணி (1956 திரைப்படம்)மேற்குத் தொடர்ச்சி மலைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பள்ளிக்கரணைஔவையார்நெசவுத் தொழில்நுட்பம்விந்துகிழவனும் கடலும்மேலாண்மைதீரன் சின்னமலைதிராவிடர்தமிழ் விக்கிப்பீடியாசங்க காலம்மதுரை வீரன்தங்கம்கள்ளழகர் கோயில், மதுரைசிதம்பரம் நடராசர் கோயில்சூரைகங்கைகொண்ட சோழபுரம்தேவயானி (நடிகை)பழமொழி நானூறுகுறுந்தொகைஉரிச்சொல்நீர்ப்பறவை (திரைப்படம்)பரணி (இலக்கியம்)தமிழர் நெசவுக்கலைசீவக சிந்தாமணிவெந்தயம்புதினம் (இலக்கியம்)கலம்பகம் (இலக்கியம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்கருத்தரிப்புமயில்விபுலாநந்தர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதேம்பாவணிபாரதிய ஜனதா கட்சிகருக்கலைப்புகொங்கு வேளாளர்எட்டுத்தொகைஜோதிகாஅம்பேத்கர்கிரியாட்டினைன்மு. க. முத்துவடிவேலு (நடிகர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பறவைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புங்கைஜன கண மனகனடாகேள்விசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்கிருட்டிணன்ஓ காதல் கண்மணிகருக்காலம்உன்ன மரம்பணவீக்கம்நவதானியம்🡆 More