செபு நகரம்

செபு நகரம் (Cebu City) என்பது பிலிப்பைன்சின் செபு மாகாணத்தின் தலை நகரமும்.

பிலிப்பைன்சின் "இரண்டாம் நகரமும்" ஆகும். இதுவே மெட்ரோ செபுவின் மத்திய நிலையமும் மணிலா பிராந்தியத்தையடுத்து இரண்டாவது மிகப்பிரபலமான பெருநகர பகுதி இதுவாகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் அமைவாக 866,171 மக்கள் சனத்தொகையை இது கொண்டுள்ளது. நாட்டின் தக சனத்தொகை கொண்ட நகரங்களில் இது ஐந்தாம் இடம் வகிக்கின்றது. விசாயாஸ் பிராந்தியத்தில் செபு நகரமே வர்த்தக, வணிக, கல்வி மற்றும் பொருளாதார மத்திய நிலையம் ஆகும். செபு நகரமானது "தெற்கின் இராணி நகரம்" என அழைக்கப்படுகின்றது. செபுத்தீவின் கிழக்குக்கரையோரத்தில் இது அமைந்துள்ளது. இதுவே எசுப்பானியாவின் முதலாம் குடியேற்றம் செய்யப்பட்ட இடமும் பிலிப்பைன்சின் பழமையான நகரமும் ஆகும்.

செபு நகரம்
Sugbo
நகரம்
City of Cebu
செபு நகரத்தின் அமைவிடம்
செபு நகரத்தின் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய விசாயாஸ் (Region VII)
மாகாணம்மத்திய விசயாசு (தலைநகரம்)
மாவட்டம்செபுவின் வாவட்டங்கள்
நிறுவப்பட்டது
(எசுப்பானியக் காலனித்துவமாக)
மாற்றம்பெற்றது
(நகரமாக)
1565

24 பெப்பிரவரி 1937
பரங்கே80 (see § பரங்கே)
அரசு
 • [[]]மிச்செல். எல் ரமா (ஐக்கிய தேசிய கூட்டணி)
 • Vice எட்கர். டி. லபெல்லா (ஐக்கிய தேசிய கூட்டணி)
பரப்பளவு
 • நகரம்315.0 km2 (121.6 sq mi)
 • Metro1,163.36 km2 (449.18 sq mi)
ஏற்றம்17.0 m (55.8 ft)
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020)
 • நகரம்9,64,169
 • அடர்த்தி3,100/km2 (7,900/sq mi)
 • பெருநகர்25,51,100
 • பெருநகர் அடர்த்தி2,200/km2 (5,700/sq mi)
இனங்கள்Sugbuanon
நேர வலயம்பிலிப்பைன் நேரம் (ஒசநே+8)
சிப் எண்6000
IDD
     area code
+63 (0)32
City classificationHighly Urbanized City
Income class1வது
புவியியல் எண்072217000
இணையதளம்cebucity.gov.ph

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

செபு நகரம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செபு நகரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

செபு மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போகர்இந்திரா காந்திசிற்பி பாலசுப்ரமணியம்நோட்டா (இந்தியா)மூகாம்பிகை கோயில்சிறுபஞ்சமூலம்சீரடி சாயி பாபாமலைபடுகடாம்வெ. இறையன்புசுரதாசெண்டிமீட்டர்மலேசியாதமிழக வெற்றிக் கழகம்முதலாம் உலகப் போர்சமணம்பறையர்ஏப்ரல் 23சங்கம் (முச்சங்கம்)திருச்சிராப்பள்ளிநாணயம்நயன்தாராசட் யிபிடிகுக்கு வித் கோமாளிமுன்னின்பம்தொல். திருமாவளவன்தேர்தல் மைபூலித்தேவன்சித்திரை (பஞ்சாங்கம்)பால் (இலக்கணம்)கண்ணகிகாலநிலை மாற்றம்இல்லுமினாட்டிகுறிஞ்சி (திணை)இந்திய நாடாளுமன்றம்எங்கேயும் காதல்ஸ்ரீபுறப்பொருள்சிங்கப்பூர்ஔவையார்விபுலாநந்தர்மங்கலதேவி கண்ணகி கோவில்சூரைஅகநானூறுகாற்றுகோயில்ரோகிணிஅங்குலம்பதிற்றுப்பத்துதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்முலாம் பழம்காவிரி ஆறுஅறுசுவைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்முடியரசன்ஜலியான்வாலா பாக் படுகொலைகன்னத்தில் முத்தமிட்டால்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தேர்தல்அறுபது ஆண்டுகள்கொன்றை வேந்தன்பர்வத மலைகாமராசர்விருமாண்டிஅமில மழைநாயன்மார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பைரவர்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சித்திரைதமிழ் எழுத்து முறைவில்லுப்பாட்டுவேலூர்க் கோட்டைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கலம்பகம் (இலக்கியம்)நயினார் நாகேந்திரன்நெசவுத் தொழில்நுட்பம்ஆண் தமிழ்ப் பெயர்கள்மார்கஸ் ஸ்டோய்னிஸ்🡆 More