மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்

உயிரியலில், சமூகக் காரணங்களுக்காக ஒரு கூட்டமாக இருக்கும் எந்த மீன் கூட்டத்துக்கும் மாப்பு மீன்கள் (Shoaling) என்பது பெயராகும்.

ஒரே இன மீன்கள் ஒரு கூட்டமாக இலக்கின்றி திரிந்தால் அவை மாப்பு மீன்கள் எனப்படுகின்றன. ஆனால் ஒரு மீன் கூட்டமானது ஒரே திசையில் ஒருங்கிணைப்புடன் ஒத்திசைவுடன் நீந்தினால், அவை கூட்ட மீன்கள் (schooling) எனப்படுகின்றன. பொதுவான பயன்பாட்டில், சொற்கள் சில நேரங்களில் தளர்வாகப் பயன்படுத்தப்படுகின்றன. மீன் இனங்களில் கால் பகுதி மீன்கள் மாப்பு மீன்களாகும். இவை தங்கள் வாழ்நாளின் ஒரு பகுதியில் மாப்பு மீன்களாகவே வாழ்கின்றன.

மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்
Shoaling and schooling
மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்
இந்த முள்வால் வகையி மீன்கள் மாப்பு மீன்களாக அலைகின்றன. அவை ஓரளவு சுதந்திரமாக நீந்துகிறன. ஆனால் அவை இணைந்திருக்கும் வகையில், ஒரு சமூகக் குழுவாக உள்ளன.
மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்
இந்த புளூஸ்ட்ரைப் ஸ்னாப்பர் கூட்ட மீன்கள் ஆகும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே திசையில் நீந்துகிறன.

இவை இந்த மீன்கள் இப்படி ஒரு கூட்டமாக திரிவதன் நோக்கம் பெரிய இரை தின்னி மீன்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொளவது, சிறப்பான மேய்ச்சல், தனக்கான துணையை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல நன்மைகளை மீன்கள் பெறுவது ஆகும். பாய்ம இயக்கவியல் (தனியாக நீந்துவதை விட கூட்டமாக நீந்துபோது குறைந்த அளவு ஆற்றலை வெளியிட்டு விரைவாக நீந்த முடியும்) செயல்திறன் மூலம் மீன்கள் கூட்டத்தினால் பயனடைகின்றன.

உரிய கூட்டத்தைத் தேர்ந்தெடுக்க மீன்கள் பல பண்புகளை எடைபோடுகின்றன. பொதுவாக அவை பெரிய மாப்புகளை விரும்புகிறன. மேலும் அவை தங்கள் சொந்த இனத்தின் மாப்பாகவும், அளவு மற்றும் தோற்றத்தில் ஒத்த கூட்டமாக, ஆரோக்கியமான மீன்கள், உறவினர்கள் (அங்கீகரிக்கப்படும் போது) போன்றவை ஆகும்.

மாப்பு மீன்களில் தோற்த்தில் தனித்து தோன்றும் எந்தவொரு மீனும் வேட்டையாடிகளால் குறிவைக்கப்படும் என்று "விந்தை விளைவு" கூறுகிறது. மீன்கள் ஏன் தங்களைப் ஒத்த மீன்களுடன் திரள விரும்புகின்றன என்பதற்கான காரணம் இதுவாகும். விந்தை விளைவு இவ்வாறு கூட்டத்தை ஒரே மாதிரியாக மாற்ற முனைகிறது.

குறிப்புகள்

Tags:

மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈ. வெ. கி. ச. இளங்கோவன்இராமாயணம்ஹஜ்விருந்தோம்பல்இந்திபித்தப்பைஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திபதிற்றுப்பத்துசென்னை சூப்பர் கிங்ஸ்கிறிஸ்தவம்சுயமரியாதை இயக்கம்69திதி, பஞ்சாங்கம்அழகிய தமிழ்மகன்அல்லாஹ்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ் இலக்கணம்ஷபானா ஷாஜஹான்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஜி. யு. போப்காலிஸ்தான் இயக்கம்இந்திய உச்ச நீதிமன்றம்குற்றாலக் குறவஞ்சிஜெயகாந்தன்முன்மார்பு குத்தல்புரோஜெஸ்டிரோன்வன்னியர்பெண் தமிழ்ப் பெயர்கள்மாணிக்கவாசகர்பொருநராற்றுப்படைஅகத்திணைஎடுத்துக்காட்டு உவமையணிமுகம்மது நபிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பக்கவாதம்மூதுரைநீதிக் கட்சிஅலீபதினெண்மேற்கணக்குஐந்து எஸ்கொன்றை வேந்தன்இரண்டாம் உலகப் போர்முதலுதவிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கர்நாடகப் போர்கள்கற்றாழைபாலை (திணை)போயர்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)நன்னூல்பார்க்கவகுலம்உமறு இப்னு அல்-கத்தாப்சமையலறைசுற்றுச்சூழல் பாதுகாப்புடி. எம். சௌந்தரராஜன்கொன்றைதமிழில் சிற்றிலக்கியங்கள்பொது ஊழிகண்ணதாசன்பிலிருபின்இன்று நேற்று நாளைஇயேசு காவியம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சூல்பை நீர்க்கட்டிதொண்டைக் கட்டுமனித உரிமைகாற்று வெளியிடைதேவாரம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)உ. சகாயம்திராவிட முன்னேற்றக் கழகம்இமயமலைஆண் தமிழ்ப் பெயர்கள்திருப்புகழ் (அருணகிரிநாதர்)கோத்திரம்மனித நேயம்நீர்🡆 More