மாஜி கிளைமொழி

மாஜி (Majhi, பஞ்சாபி: ماجھی; வார்ப்புரு:Lang-pb) பஞ்சாபி மொழியின் சீர்தர வட்டார மொழியாக ஏற்கப்பட்டுள்ள ஓர் கிளைமொழியாகும் இது பஞ்சாபின் மாஜ்ஹா பகுதியில் தோன்றியது.

இந்தக் கிளைமொழியைப் பேசுவோரும் மாஜிக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாக்கித்தானிய பஞ்சாபின் மத்திய மாவட்டங்களிலும் இந்தியாவின் அமிருதசரசு, குர்தாஸ்பூர் வட்டாரங்களிலும் வாழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள இரு முதன்மையான நகரங்கள் அமிருதசரசும், இலாகூரும் ஆகும்.

Majhi
ماجھی, ਮਾਝੀ
நாடு(கள்)பாக்கித்தான், இந்தியா
பிராந்தியம்f மத்திய பஞ்சாப் பகுதியின் மாஜ்ஹா
இனம்பஞ்சாபி மக்கள் (மாஜிக்கள்)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
(no estimate available)
சாமுகி
குர்முகி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புmajh1252
மாஜி கிளைமொழி
பஞ்சாபின் கிளைமொழிகள்

மேற்சான்றுகள்

Tags:

அமிருதசரசுஇந்தியாகுர்தாஸ்பூர்பஞ்சாபி மொழிபஞ்சாப் (பாக்கிஸ்தான்)பஞ்சாப் பகுதிபாக்கித்தான்மாஜ்ஹாலாகூர்வட்டாரமொழி வழக்குகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கீழடி அகழாய்வு மையம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்வினைச்சொல்நடுக்குவாதம்ரமலான் நோன்புபாண்டவர்கேரளம்நிணநீர்க் குழியம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகருச்சிதைவுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குடலிறக்கம்முத்துராஜாஇதயம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மனித எலும்புகளின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைஇராமர்தபூக் போர்சோழர்பணம்கருக்கலைப்புஇளங்கோ கிருஷ்ணன்மக்காஆழ்வார்கள்பாஞ்சாலி சபதம்தமிழர் சிற்பக்கலைஇந்திய மொழிகள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்மியா காலிஃபாதிணைதமிழ் நீதி நூல்கள்மகேந்திரசிங் தோனிமலக்குகள்எயிட்சுஅறுசுவைஉஹத் யுத்தம்பானுப்ரியா (நடிகை)தேவாரம்வில்லங்க சான்றிதழ்இமாம் ஷாஃபிஈநுரையீரல்திரௌபதி முர்முவேளாளர்கோயம்புத்தூர்சிதம்பரம் நடராசர் கோயில்மதுரகவி ஆழ்வார்கட்டுவிரியன்நாட்டுப்புறக் கலைஏக்கர்எஸ். சத்தியமூர்த்திகும்பம் (இராசி)கருப்பை நார்த்திசுக் கட்டிகட்டுரைபதினெண் கீழ்க்கணக்குநெகிழிதிரு. வி. கலியாணசுந்தரனார்உமறு இப்னு அல்-கத்தாப்விஸ்வகர்மா (சாதி)கழுகுமலை வெட்டுவான் கோயில்தியாகராஜா மகேஸ்வரன்சூரியக் குடும்பம்உயிர்ச்சத்து டிகன்னியாகுமரி மாவட்டம்கருக்காலம்குதிரைஇயேசு காவியம்பைரவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நாட்டு நலப்பணித் திட்டம்இராசேந்திர சோழன்விஜய் (நடிகர்)பகத் சிங்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்ஐயப்பன்அறுபடைவீடுகள்மலேசியா🡆 More