மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்

மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர் (Patriarch of Moscow and Of all Rus' ,உருசியம்: Святейший Патриарх Московский и всея Руси) உருசிய மரபுவழித் திருச்சபையின் உயர் மதக்குருவின் அலுவல்முறை பட்டமாகும்.

இது பெரும்பாலும் "புனித மிகு" என்ற அடைமொழியுடனேயே வழங்கப்படும். மறைமுதுவர் மாசுக்கோ மறைமாவட்டத்தின் பேராயராக இருந்தபோதும் உருசிய மரபுவழித் திருச்சபையின் அமைப்புச்சட்டப்படி அனைத்துத் தேவாலயங்களையும் நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர். இப்பதவி மாசுக்கோவில் 1589இல் நிறுவப்பட்டது: முதல் மறைமுதுவராக புனித போப் இருந்தார். ரஷ்யாவின் முதலாம் பீட்டர் 1721இல் இப்பதவியை நீக்கினார். 1917இல் மீண்டும் இதனை உருசியாவின் அனைத்துத் தேவாலயங்களின் மன்றம் மீட்டது. மாசுக்கோவின் கிரீல் 2009இல் மறைமுதுவராகப் பொறுப்பேற்றார்.

உருசிய மரபுவழித் திருச்சபை மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்
Святейший Патриарх Московский и всея Руси
250px
தற்போது
கிரீல்

1 பெப்ரவரி 2009 முதல்
வாழுமிடம்பன்னிரு அப்போஸ்தலர் தேவாலயம், கிரெம்லின்
பரிந்துரையாளர்உருசிய மரபுவழித் திருச்சபையினரின் புனித குருமார் குழு
பதவிக் காலம்வாணாள்
முதலாவதாக பதவியேற்றவர்புனித ஜாப்
உருவாக்கம்1589

மேற்சான்றுகள்

Tags:

உருசிய மரபுவழித் திருச்சபைஉருசியம்மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல்ரஷ்யாவின் முதலாம் பீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூவேந்தர்பதுவை நகர அந்தோனியார்இராமலிங்க அடிகள்கார்லசு புச்திமோன்புவிகருக்காலம்இந்திய நிதி ஆணையம்சீனாதிருநாவுக்கரசு நாயனார்நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்உமறுப் புலவர்பழமுதிர்சோலை முருகன் கோயில்பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைஉரிச்சொல்கைப்பந்தாட்டம்அன்னம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நான்மணிக்கடிகைமே 2மறுமலர்ச்சி (ஐரோப்பா)தில்லி சுல்தானகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் எழுத்து முறைதினமலர்அங்கன்வாடிசிறுகதைதிரிகடுகம்கருமுட்டை வெளிப்பாடுவெப்பநிலைவிராட் கோலிதிரிசாதாவீது அரசர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகுளம்முலாம் பழம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிருதுநகர்மலையகத் தமிழர்பயில்வான் ரங்கநாதன்தீனா (திரைப்படம்)அகநானூறுயாப்பிலக்கணம்திருநெல்வேலிதமிழ் மாதங்கள்தமிழ்நாடு அமைச்சரவைதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்இந்தியக் குடியரசுத் தலைவர்வாட்சப்அண்ணாமலையார் கோயில்ஆவாரம் பூ (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்திய அரசியலமைப்புஐம்பெருங் காப்பியங்கள்ஆனைக்கொய்யாநவக்கிரகம்ஜி (திரைப்படம்)சித்த மருத்துவம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தொழிலாளர் தினம்வரகுகம்பராமாயணத்தின் அமைப்புஅறுசுவைஉயிர்மெய் எழுத்துகள்மாதம்பட்டி ரங்கராஜ்மருதமலைநன்னூல்முன்தினம் பார்த்தேனேபக்கவாதம்அவிட்டம் (பஞ்சாங்கம்)குப்தப் பேரரசுபிரஜ்வல் ரேவண்ணாதேசிக விநாயகம் பிள்ளைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அருணகிரிநாதர்தேம்பாவணிதற்குறிப்பேற்ற அணிபகவத் கீதைஅருந்ததியர்🡆 More