புனீத் ராச்குமார்: கன்னட நடிகர்

புனீத் ராச்குமார் (Puneeth Rajkumar) (17 மார்ச் 1975 - 29 அக்டோபர் 2021) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.

பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நன்கறியப்பட்ட நடிகரான ராஜ்குமார் - பார்வதம்மா இணையரின் இளைய மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್
புனீத் ராச்குமார்
புனீத் ராச்குமார்: கன்னட நடிகர்
பிறப்பு17 மார்ச்சு 1975 (1975-03-17) (அகவை 49)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்பு29 அக்டோபர் 2021(2021-10-29) (அகவை 46)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்பவர் ஸ்டார், அப்பு
பணிநடிகர், பாடகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975 முதல் 2021 வரை
பெற்றோர்ராஜ்குமார்
பார்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
அசுவினி ரேவனாத்
பிள்ளைகள்
  • த்ரிதி
  • வந்திதா
உறவினர்கள்சிவ ராஜ்குமார் (சகோதரர்)
ராகவேந்திரா ராஜ்குமார் (சகோதரர்)

விருதுகள்

  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - மிலானா - 2008
  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - பிருத்வி - 2010
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - அரசு -2007
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - ஹுடுகாரு - 2013
  • சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது - பரமாத்மா - 2012
  • சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010

மறைவு

ராச்குமார் தனது 46 வயதில் 29 அக்டோபர் 2021 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

கன்னடம்பார்வதம்மா ராஜ்குமார்ராஜ்குமார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அதிமதுரம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2பண்ணாரி மாரியம்மன் கோயில்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பாசிப் பயறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பொருநராற்றுப்படைசிலம்பரசன்கா. ந. அண்ணாதுரைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கினி எலிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)மொழிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிசென்னைகடலூர் மக்களவைத் தொகுதிஇரண்டாம் உலகப் போர்மோகன்தாசு கரம்சந்த் காந்திகலைமருதமலை முருகன் கோயில்இயேசுவின் இறுதி இராவுணவுஅங்குலம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இடலை எண்ணெய்லோ. முருகன்இலங்கைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கூகுள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவி. சேதுராமன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்எம். ஆர். ராதாமதுரைக் காஞ்சிபூப்புனித நீராட்டு விழாதெலுங்கு மொழிஇந்தியக் குடியரசுத் தலைவர்வி.ஐ.பி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சுக்ராச்சாரியார்நாம் தமிழர் கட்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இளையராஜாசிலப்பதிகாரம்டி. டி. வி. தினகரன்மண் பானைசிவகங்கை மக்களவைத் தொகுதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இன்ஸ்ட்டாகிராம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தயாநிதி மாறன்ஜி. யு. போப்முருகன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஜவகர்லால் நேருகுடும்பம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வீரமாமுனிவர்பொது ஊழிமனத்துயர் செபம்வாய்மொழி இலக்கியம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகொல்கொதாவெண்பாஆறுமுக நாவலர்அதிதி ராவ் ஹைதாரிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅம்பேத்கர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கருக்காலம்மங்கோலியாநாயன்மார் பட்டியல்🡆 More